பினாமி - மலரணை- Proxy- Power of Attorney
பினாமி - நாமி என்றால் name- பெயர் . பி - என்றால் இல்லாதது பெயர் இல்லாதது - பினாமி Proxy - இந்த வார்த்தை உலக மற்றும் தமிழக அரங்கில் புயலை கிளப்பியது நினைவிருக்கலாம் . பினாமி சட்டம் - தற்போதைய சட்ட நிலவரப்படி ....நீங்கள் உங்கள் டீன் ஏஜ் இளவரசிக்கு அவள் பெயரில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்தாலும் ராஜா என்னவோ நீங்கள் தான் . அதே பங்களாவை உங்கள் டீன் ஏஜ் பையன் ராஜா-வுக்கு வாங்கி குடுத்தால் அவன் தான் ராஜா . உங்களை 'ஸாரி ..டாட் ...இட்ஸ் மை ப்ரோபெர்ட்டி ப்ளீஸ் கெட் லாஸ்ட் ' சொல்லிவிட முடியும். Male chauvinism ? சட்டம் பாஸ் சட்டம். I don't know what these Feminists are doing still ? No protests? சமீபத்தில் அமெரிக்காவே இஸ்ரேலின் proxy தானே ? என்று ஒரு தலைவர் தீப்பந்தம் கொளுத்த , காசு கொழுத்த அமெரிக்காவின் முகம் கோபத்தில் வெளுத்தது . (கடைந்தெடுத்த முதலாளித்துவம் - கோபத்தில் முகம் கூட 'சிவக்காது '.) பினாமி - ஒருவர் சம்பாதிக்க இன்னொருவர் சுகித்திருக்...