இடுகைகள்

சீமான் சார்பாக ;-0

   https://www.facebook.com/1290406477741270/posts/3501151546666741/  வரிசை படி பதில் :  சீமான் சார்பாக  அவரின்  ஒரு தம்பி-யின் பதில்   ....   1. உருது-ல பேர் வைக்கலாம். அதில் தமிழ் சேர்த்து வைக்கணும் -என்பதே எங்கள் கோரிக்கை. முஸ்லிம் கள்கிட்டே கோத்து விட பாக்குது கோமியம்.  2. அட வெங்காயம் ....பனம்பால்  என்ன தான் நல்லது ன்னாலும்... அளவுக்கு மீறினால் அவை போதை தரும் .  எவ்ளோ நல்லதுனாலும் மது வகை என்பதால் அப்படி கோரிக்கை வைக்கிறோம் .  கோயில் அருகே வைக்க வேண்டியதுதானே .... கோயில் அருகே வச்சு?....கோமியத்துக்கு பதிலா அத குடிச்சுட்டு ...கோயிலுக்கு போற வார பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்க ...அடிங் ....!!  3. அந்தம்மாவ விட வெயில் ஒன்னும் கெட்டது  செஞ்சிருக்காது தம்பி.  4. இந்திய மொதலாளி சேவைக்கு வருவானோ இல்லியோ ...நீங்க வெளிநாட்டு முதலாளிக்கு தானேப்பா சப்போர்ட் பண்ணுவீங்க. or  அவன் சாப்பிடுறதுக்கு இந்திய முதலாளி சாப்பிட்டு போறான். or  வெளிநாட்டு முதலாளிய சொன்னா உங்களுக்கு ஏம்பு பொத்துக்கிட்டு வருது...? சொல்லு !! 5...

போர்வைக்-குள்ளிருந்து

படம்
  போர்வைக்-குள்ளிருந்து தூக்கி போட்டு துள்ளி எழுந்தால் கனவை துரத்த போகிறாய்- என்று அர்த்தம் அதே  போர்வை வெளியிலிருந்து இழுக்கப்பட்டு துள்ளி எழுந்தால் ...நீ வீட்டை விட்டு துரத்த பட போகிறாய் என்று அர்த்தம் . - மீ ...இட்ஸ் மீ.  -------------------------------------------------------------------------   நான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினேன். மின் தடைகளிலிருந்து, தூங்கும்போது காதைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடமிருந்து, இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதிலிருந்து, மழை பெய்யும்போதெல்லாம் நீரில் மிதக்கும் வீட்டிலிருந்து விடுதலையை விரும்பினேன். என் பெற்றோரும் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்தான், ஆனால் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது – அப்பா வண்டியை இழுக்கும் கூலி வேலை செய்பவர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஹாக்கி அகாதமி இருந்தது. எனவே, அங்கே பயிற்சி பெறுவதைப் பார்ப்பதிலேயே பல மணிநேரம் செலவு செய்வேன். எனக்கும் விளையாட ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு தினக்கூலி 80 ரூபாய்தான், ஹாக்கி மட்டை வாங்கும் அளவு...

மாப்ள ...காதல் கொட்டை-னு சூப்பர் படம் ஒன்னு..

 அடங்கப்பா ...காதல் கோட்டை படம் வந்து 25 years  celebrate பண்றானுங்க . நமக்கெல்லாம் அம்புட்டு வயசு ஆச்சா ? I still remember those evergreen days with budding moustache...College first year student...initial days of college...just entered into the dream world ... மாப்ள ...காதல் கொட்டை-னு சூப்பர் படம் ஒன்னு வந்துருக்கு ...இப்போ தான் போஸ்டர் பாத்தேன் -ன்னான் . My mind started racaing....டைட்டில் பயங்கர வித்யாசமா இருக்கே ....How come such a title he can select ? Is it a spoof movie or some kind of adult movie ?  Only one guy ..who entered into the classroom informed to all the other guys. So all thought its Kaadhal Ko-ttai only.  All are intimidated  with that title. Most of us smirked gently. What a title ? இன்னா டைட்டில் டா இது ? After the last period, when we got out of the college, on seeing the POSTER...all started cracking up in unison...in the middle of the road.  கெக்கே பிக்கே ....All started searching for that Tamil poet...who double backed and disapp...

வயதான கவிதை

படம்
  நீ நெருப்பு ...நான் மெழுகு...   or  முரட்டு காளை  ...நான் முயலாய் மாறிய அந்த காலை .....!       என் வீட்டு தென்னையிலிருந்து  தேங்காயை இறக்குவது முதல்  'பரக் பரக் ' என்று காட்டுத்தனமாக மட்டையை உரித்து...  இரும்பு கிண்டியால் முரட்டு தனமாக 'டொம் ' 'டொம்' என்று அடித்து உடைத்து வெறித்தனமாக சில்லுகளாக கீறி பிரிஜ்ஜில் வைப்பது வரை .....அடியேன் தான் ...அது போன வாரம் ...முரட்டு சிங்கிளாய் திமிறி திரிந்தவரை ...!   நேற்று....  'உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நெனப்பாவே இருக்கு ' என்று டீசென்ட் ப்ரோபோசல் செய்யுமுன் வரை ...    என் டீசென்ட் ப்ரோபோசலை கேட்ட பின் .... மறுநாள் பூராம்  கண்ணெல்லாம் சிவந்து... பித்து பிடித்தாற் போல் யாரிடமும் நீ பேசாமல் இருந்ததை கண்டு ...புரியாமல் ...கலங்கி போய்  ... 'என்ன ...எதாவது சொல்லு...திட்டணும்னா திட்டிரு ..'  - என்றேன்  எச்சில் முழுங்கி .   நீ சொன்னாய் ....உன் அழகிய கண்களை மலங்க மலங்க விழித்த படி ....    ' உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நென...

ஆப்டி தூக்கி ஈப்டி.... .ப்ப்பாஆ ...!!

 ஆப்டி தூக்கி ஈப்டி....  https://www.youtube.com/watch?v=KyOkGnxMQh8 தம்பி ...கோக்-கோ பாக்கோ ...ஆப்டி தூக்கி ஈப்டி வச்சாரு பாரு...ஜஸ்ட் எ பாட்டில் தான் தம்பி ...பட் யாரு வச்சா ...எப்போ வச்சா ங்குறது எவ்ளோ முக்கியம் பாருங்க ?!!  நம்ம ரஜினி, விஜய்  கூட இந்த மாதிரி நல்ல காரியம் எதாச்சும் பண்ணலாம். ஆப்டி தூக்கி ஈப்டி....ப்ப்பாஆ ...!! பாட்ஷா fight  சீன் பாத்தா மாறி இருக்கு  ....!!   https://www.youtube.com/watch?v=KyOkGnxMQh8

அன்றில்

 https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D   போட்டோ புடுச்சிட்டே இருந்துருக்கேன்.....என்ன பறவைன்னு பேரே  தெரியாம ..... அதுதான் அன்றிலாம். I am impressed.  அன்றில் நமக்கு வெள்ளையாஉயரமா இருந்தா அது கொக்கு இல்ல நாரை.    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D  https://www.rspb.org.uk/birds-and-wildlife/wildlife-guides/identify-a-bird/ இந்த லிங்கை முயற்சி செய்யவும். பறவை காதலர்களுக்கு மட்டும்.

Profile

  Name           : Blue Prasanna Edu.Profile : MCA - Master of Computer Applications Worked as Software Consultant for 8 yrs.  Onsite Exp:  Went to Munich, Germany for KT. Worked  as  Asst.Dir in a Tamil movie and it didn't take off. Worked as Asst. Dir in another Tamil movie and it is yet to release. Location: Bangalore          Native : Theni   Have worked as Script Consultant too.. in those movies .  Can create knots and develop those knots. I am a blogger too. 1. https://gnanapuyal.blogspot.com/2019/11/blog-post.html 2. https://gnanapuyal.blogspot.com/2019/08/blog-post.html