Phobia - Radhika Apte's Master piece + Simbu's INA
இந்த பொண்ணுகிட்ட என்னமோ இருக்கு ...அதான் 'கபாலி' ல நடிக்க அருள் பாலி-சுருக்கு . போபியா வித் ESP - Phobia with ESP is the knot. Couldh'v made it full throttle with effective direction like our Myskin. What a acting yaar...முட்ட கண்ணி . (மூச்சு முட்ட வைக்கும் கன்னி ...) Pavan Kirpalani's third directorial venture (after Ragini MMS and Darr @ the Mall ) Myskin's fight sequences are commendable especially Mugamoodi movie. I love the movie for its first part . And I am bit Ok with its second part. I hate the final part. What a fight yaar...it got its inspiration from IP MAN . With same fish market. But still no copying. இது நம்ம ஆளு : Nice - பாண்டிராஜ் as usual ...embedded his signature. பரோட்டா சூரி இல்லேனா படம் கொஞ்சம் டவுட் தான் . பாண்டிராஜ் நம்ம mind voice பண்ற கமெண்ட்ட சூரி மூலமா சொல்ல வச்சிருக்காரு. good technique. சிம்பு அவுங்க டாடியோட இத்தனை கோடிய நயனுக்காக இறைச்சுருக்காறு . நயன் -4 கோடி பாண்டிராஜ் - 6 கோடி...