இடுகைகள்

சேதுபதி - Sethupathi Tamil

விஜய் சேதுபதி .....விஜயீ பவ சேதுபதி ...! வழக்கமான ஸ்டோரி . போலீஸ் வில்லன் மோதல். ஆனா treatment வித் detailing  , உங்கள சீட்ல அழுத்தி உக்கார வைக்கும் . முறைக்காத ...எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது...!! will be  trend setter dialogue .... ரம்யா nambeeeeessh .....ம்ம்ம்ஹ்...!! நல்ல புத்தகங்கள். 1.https://vk.com/doc23267904_175119602    Thinking, Fast and Slow  2.The Art of Thinking Clearly (Rolf Dobelli, Chairman at ZURICH.MINDS) 3.https://www.youtube.com/watch?v=ZmVPCnxN-1A நல்ல ஒரு குறும்படம்  -Teaspoon 

Other trivia

Short  film  https://www.youtube.com/watch?v=RgO1HvdcZl8 Taandav - Manoj Bajpayee featured Short Film Directed by Devashish Makhij Short Temper film  Dead Pool ன்னு ஒரு movie . பேரு மாறியே படமும் ...! ஆனா 86% சூப்பர் ன்னு review .  http://www.screencapturer.com/  டவுன்லோட் பண்ணாதீங்கோ .Malware இருக்காம்.Male ன்னாலே கொஞ்சம் problem தான். friend laptop இப்போ பக்கவாதம் வந்து படுத்துகிச்சு . https://www.youtube.com/watch?v=CJ89hGz9d74 பாஹுபலிய பலியா கூறு போற்றுக்காய்ங்க  ஜில் ஜங் ஜக் .......ஒரு ஜக்  movie !!! எல்லாமே புதுசு ....உக்காரதான் முடியல. பாவம் ஹீரோ கம் producer . காசு பூரா போச்சு. நோ சாங்  Also .....சூட் தி குருவி ....கூட இல்ல....promotion சாங் தானா..? Talkative parents nice  app . நம்ம குட்டீஸ் பத்தி புறணி பேசிக்கலாம். 

Iruthi sutru movie - Info இறுதி சுற்று

இறுதி சுற்று - குருதி சுற்று  12 வருஷம் மணிரத்தினம் assisstant . பாலா-வுடன் ஒரு படம்  . அட்டகாசமான ஒரு என்டேர்டைன்மென்ட் . http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/58964-maniratnam-says-about-irudhi-sutru-movie.art https://www.youtube.com/watch?v=hEZF_NeSVxY  - பாலா நேர்காணல் . https://www.youtube.com/watch?v=yu6a5hM1b2c - ரித்திகா ஒரிஜினல் fight https://www.youtube.com/watch?v=VBWnnY4BjXs -ஐயோ பாவம்  ரித்துக்குட்டி https://www.youtube.com/watch?v=1zVvuC6ET_M - ரித் குட்டி ...குட் பஞ்ச் .

Anjala - Watchable

படம்
அஞ்சல .....எந்த critic கும் அஞ்சல ...! ரஜினி முருகன் 5 முறை ரிலீஸ் தள்ளி போடப்பட்டது . அஞ்சல 3 முறை . சூப்பர் சுப்பரயான் தயாரிப்பு . மதுரைகாரர் தங்கம் சரவணன் direction . இவர் நாணயம் , சுந்தர பாண்டியன் உட்பட பல படங்களில் assistant . முதல் பத்து நிமிடங்களில் வரும் ப்ளாஷ் பேக் சீன் உங்களை நிச்சயம் கவரும். டைரக்டர் ரொம்ப கூச்ச சுபாவம் போல . Romance வரல . நந்திதா-வ ஒரு ஹீரோ யினா  under usage பண்ணிட்டார் . மத்தபடி படம் கல கலப்பா போகுது . நார்மல் வில்லன் .

பசங்க 2 - Pasanga 2- review

தாரே ஜமீன் பர் -பரோட்டா - கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி...பிச்சு போட்டு ... பசங்க  2 -  கொத்து  பரோட்டா தாரே ஜமீன் பர் - ஒரு குட்டி பொடியன் + Dyslexia  + அமீர் கான் பசங்க 2    -  ரெண்டு குட்டி பசங்க + Hyper  active + அமலா பால் ,சூர்யா ; அம்புட்டுதேன் . ஸ்கூல் இன்டெர்வியு -ல அந்த பாப்பா சொல்ற உட்டாலக்கடி ராமாயண கதை படம் ரிலீஸ் -க்கு ரொம்ப முன்னாடியே whatsapp-ல் உலா வந்த கதை அதுல பண்ற முக்கால்வாசி விஷயங்கள் இப்போ தமிழ்நாட்டுல நெறைய  வீட்ல பண்றாங்க . நான் 10th படிக்கும்போது எங்க pregnant  அக்கா  வயித்துகிட்டே உக்காந்து நிறைய பேசுவேன். songs  போட்டு விடுவேன். என்ன ஒரு மாதிரி பாப்பாய்ங்க . இப்போ சூர்யா பண்ணுனா கை தட்ரானுங்க ....! இந்த உலகமே இப்புடித்தான் ...  

கும்ப கர்ணன் -ஒரு giant கிடையாது

படம்
Zoe Saldana -  இந்த அக்கா பேரு...யாருன்னு தெரியுதா ...ஒன்லி movie  buffs களுக்கு மட்டும் தான் தெரியும். அவதார் படத்துல புலி மாதிரி உர்ர்ர்....உர்ர்ருனு உறுமி ஹீரோ-வ காப்பாத்துவாங்களே ....அ'வால்' தான் இவா .   அவதார் - 2  2017  அவதார் -3   2018   அவதார் - 4  2019 ரிலீஸ் பிளான் பண்ணிட்டா..!  கும்ப கர்ணன் ஒரு giant கிடையாது ....actually அது ஒரு    AMP - யாம்  suit in Avatar movie .( The Amplified Mobility Platform)  இன்னும் வரும்....

Tharai Thappattai review -தாரை தப்பட்டை விமர்சனம்

தாரை தப்பட்டை : வழக்கமான பாலா படம். விளிம்பு நிலை மனிதர்கள் , அழிந்து வரும் கரகாட்ட கலை. சசிகுமார் வழக்கம்போல் . சூறாவளி ...யப்பா நிஜமாவே சூறாவளிதான் . வரலெட்சுமி தான் மேன் of the மேட்ச் .வரலெட்சுமிகாக ஒன் மோர் பாக்கலாம். சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) அதே அவன் இவன் பாணி கேரக்டர் மற்றும் நடிப்பு.  அதில் நொடிந்து போன ஜமீன் . இதில் நொடிந்து போன வித்துவான். முன்னாடி எடுத்த 3 படங்களை மிக்ஸ் பண்ணி போட்டு ஒரு ஹாட் சாலட் . தியேட்டரில் எழுந்து ஆட வேண்டும் என்பதற்காகவே குத்து பாட்டுக்கள் மியூசிக் . அதற்குள் அவர்களின் வாழ்க்கை சோகம் . அதை அவர்கள் காமெடி-யாக எப்படி  எடுத்து கொண்டு நாட்களை கழிக்கிறார்கள் என்று 'நான் கடவுள்' பாணி . எப்படி ஹீரோயின் ஹீரோவை காதல் torture பண்ணி கவுத்த பார்க்கிறாள் என்று 'பரதேசி' பாணி. கடைசி சண்டை அப்படியே 'நான் கடவுள்' குரூரம். அதே பாணி . அதே இசை கூட.அவனாவது அகோரி. குரூரம் சரி . இவன் சாதாரண வித்துவான். இவன் எப்படி...இவனுக்கு எப்படி இத்தனை குரூரம். வில்லன் வழக்கம் போல மகா கொடூரம் . நான் கடவுள் , அவன் இவன்  வில்லன் போல . வழக்...