இடுகைகள்

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர் ?

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர். ? கொதித்து போயினர் . கடுப்பாகி போயினர். 1. மோடியின் செல்லாக்காசு திட்டம் . ஒரு ஆள் 100 கோடி மக்களை முட்டாளாக்கி அலைய விட்ட வெறி. 2. ஜெயலலிதா இறந்த முறை. அது பற்றி அறிய வெறி கொண்டு திரிந்த பொது மக்களுக்கு ....அதை பற்றி விளக்க வேண்டிய  3 தூண்களும் - மாநில  அரசு, மத்திய அரசு, நீதிமன்றம் - தூங்கி கொண்டிருந்த /தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அலட்சிய போக்கு . 3.  காவிரி பிரச்சினை . பெங்களூரில் தமிழன் அடிவாங்கும்போதும் வேடிக்கை பார்த்த 3 தூண்கள் . 4. தினமும் தமிழ் மீனவர்கள் சிங்கள படையினால் அடிவாங்கும் செய்திகள்.

jallikattu poralikalae

நாம்ம எவ்ளோ effort போட்டு தொண்டை கிழிய கத்தி போராடுனாலும் கடைசியில இந்த பாழா போன படிக்காத கூட்டம் ADMK க்கு தான் ஓட்டு போட்டுச்சு . வருஷ கணக்குல புள்ளைய பொத்தி வச்சு வளத்து ஒரு மொக்கை சாமிக்கு கட்டி குடுத்தா மாறி ஆயிடுச்சி.  கொஞ்சம் கொஞ்சமா வாய கட்டி வயித்த கட்டி  சேத்து வச்ச காச ஓடி போன பைனான்ஸ்-ல போட்ட மாறி. ஜல்லிக்கட்டுக்கு போராடுறது நல்ல விஷயம் தான். ஆனா விவசாயி தற்கொலை,  சசிகலா ஆட்சி புடிப்பு எல்லாம் பின்னே தள்ள படுதே .? யோசிச்சு பாருங்க....ஜல்லிக்கட்டு நடந்த பிறகு நம்ம மாநில அரசியல்  தலைமைய கொஞ்சம் நெனச்சு பாருங்க . நெனச்சாலே நெஞ்சு நடுங்குது . தமிழ்நாட்டை பிளாட் போட்ற  வேண்டியது தான். எது முக்கியமோ...அதை நோக்கி போராட்டத்தை திருப்புங்க. அரசு ஹாஸ்பிடல் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. Govt Schools எல்லாம் அடிப்படை வசதியே இல்லாம இருக்கு. முதல்ல இந்த போராட்ட குரூப்ப அப்புடியே maintain  பண்றதுக்கு என்ன வழி ன்னு யோசிங்க...whatsapp  256 members க்கு மேல allow பண்ணாது. யோசிங்க . ஒரு core group , அதுக்கு சப்போர்ட் குரூப் , மக்கள் தொடர்பு குரூப் ன்னு create பண்ணுங்க.(கம்யூனிஸ்ட்

Dhuruvangal Pathinaaru Movie - D 16 -

Dhuruvangal Pathinaaru Movie Review -  1. Nice movie. Hats off to Naren chellam.  திருட்டு டிவிடி ல படம் பாக்குற வயசுல ஒரு படத்தை ஹிட் ஆக்கிருக்கு  2 . நைஸ் build ups . Similar to 'Saiththaan' movie- Too much build up. But not worth of the actual crime. If you watch the movie for the second time, you will feel, how much you have been cheated. Some doubts/ negatives in the scripts: 1. Rajeevan - son of Rahman - coming from Pune / Nasik why he is not staying in  his house.? Just trying to see his dad like a guest. 2. Why he is removing the dead body from the car Dikki ? 3. Voices are not clear - Sound recording not up to the mark. 4. Important scene is the 'Rainy crime scene' where the faces are not visible. 5. Why his constable -is trying to kill him ? what rahman did ?  His angry not justified. 6. The villain is like 'America Mapillai' . If we give a puja bell in his hand with holy ash in his forehead, we will surely ask theertham from him. Avolo

I love Mooligai

சிறுகுறிஞ்சான் கோதையர் கலவி போதை கொழுத்தமீ னிறைச்சி போதைப் பாதுவாய் நெய்யும் பாலும் பரிவுட ணுன்பீ ராகில் சோதபாண் டுருவ மிக்க சுக்கில பிரமே கந்தான் ஒதுநீ ரிழிவு சேர உண்டென வறிந்து கொள்ளே'' அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது. Source  http://mooligaikal.blogspot.in/2012/05/blog-post_15.html https://www.youtube.com/watch?v=QuP4LrnRiQg -   முடக்கத்தான் கீரை https://www.cuemath.com/  - Housewives can try this for part time Jobs.

Stalin ...stalling ?

படம்
குப்பி பட்டி குப்புசாமிக்கு கூட கொஞ்சம் ரோசம் ஜாஸ்தி இருக்கும். 'இன்னாது சசிகலா அடுத்த CM ஆ ...? யாருங்க அந்த பொம்பள ? என்னங்க நடக்குது ஊருக்குள்ள ? -' ன்னு ஆளாளுக்கு வாட்ஸாப் ஆடியோ வீடியோ-ன்னு பொங்கு பொங்குன்னு பொங்கும்போது ...பொங்க வேண்டிய பொங்கசாமி ஸ்டாலின் பம்முறாரு....யாரும் கண்டுக்கவும் இல்ல.  சும்மா பேருக்கு பக்கத்துல நிக்குற மாவட்ட செயலாளர் காதுக்கு கேட்ருமோ-ன்னு பயந்துகிட்டே.....அவரு சட்ட  காலர் கிட்டே பேசிக்கிறாரு...'சசிகலா வருவது எந்த அடிப்படையில...?' சொல்லிட்டு  திடுக்குன்னு திரும்பி பாத்துக்கிறாரு ...! ஆமா பின்ன ...சசிகலா ...பிசினஸ் பாட்னர் அம்மா கோச்சுக்கிட்டா ? அவரு பாவம் வடதின்னி அழகிரியவே சமாளிக்க திணறுறாரு . பின்ன....ஊட்டுல இருக்க பொம்பளைங்க பூராம் அந்த பலூன் கன்னத்துக்கு சப்போட் பண்ணினா ? காவேரி ஹாஸ்பிடல்ல வச்சு வெறி ஏத்துறானுங்க ....வர்றவன் போறவன் எல்லாம் ...."கவல  படாதீங்க ஸ்டாலின்... அப்பாக்கு ஒண்ணும் ஆகாது '-ன்னு...  வெறி வருமா வராதா...? அவருக்கு தைரியம் பத்தலை .  எலெக்ஷன் முன்னாடி  ஒரே  ஒரு தலையணை.... யூஸ் பண்

சைத்தான் - Saithaan - Review

சைத்தான் - பரவாயில்லை - சூப்பர் ஸ்டோரி - சுமார்  ஸ்கிரிப்ட் Saithaan - Ok movie...overall - Super knot - But Careless direction. Should have been come as 'Jenma Natchathiram' - the terror movie.  But  ஏதோ  டிவி சீரியல் மாறி எடுத்துருக்காரு . "ஆனால் சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்தை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்த ஃபீல். - விகடன் ."  கரெக்ட் . (But இப்போல்லாம் விகடன் அனாலிசிஸ் முந்தி மாதிரி இல்ல....) வில்லன் தான் படத்துக்கு வில்லன் . Like Surya's Ayan movie villan - but Ayan villan alavukku not mokkai. Small things should have been taken care of.  Like when he came out of hypnotism Scared and Wake up shouting...Sweating should be there. Tears should be there. But other than one drop of  tear in the corner....no big physical reaction shown. If you run and stop for speaking...heavy breathing should be there.... If hero fights, at least his shirt should be dirty....not like vijay movie , where we get doubt either he came out of interview room.

Don't Breathe - English movie - Directorial Aspirant Perspective ;-)

Don’t  Breathe..!! 1.        First shot – Dragging a girl’s body by her hair – 20 sec shot + Long time + Zooming from Long distance – Drone shot 2.        Some guys are stealing- thieves planning for a theft – Showing details of each – Good boy, Bad boy, Girl Breaking the door glass . why ? ( to show that its a burglary, not stolen using keys) 3.        Good boy’s dad – a security company guy- holding keys of client houses. 4.        Girl’s background – a) shown by a short display of her home conversation (her mother speaking bad ) b) explaining about her tattoo – - She was tortured by her mum + due to her dad’s divorce + having a nice daughter and she needs money badly to take her out of her house. 5.        Taking video of the victim spot + giving sleepy dose to dog + gas to victim  + alarm disabling + going with keys +  taking detail that he is protected by his dad(good’s) 6.                Getting a tip from their black buyer – about this blind guy. Before