துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan
Drill down analysis of Thupparivaalan: If anyone contradict , please feel free to point me out. 1. The boy puttting out his pocket money as 'coins'? nowadays do kids are getting coins as pocket money ??. That too he belongs to a rich family staying in a beach house. இப்போயெல்லாம் யாருங்க , முக்கியமா பணக்கார பசங்க சில்லறை காசு பாக்கெட் மணி வாங்குறா....அது கிரெடிட் கார்டு டெபிட் கார்டு , மினிமம் 100 ரஸ். கொறைஞ்சு எது வச்சுருக்கு. என் பிரண்ட் பையன் அமேசான் ல அவனே ஆர்டர் பண்ணிக்கிறான் . 7 வயசு .ஒரு வாட்டி அப்புடிதான் அவன் கட்டுக்கடங்காத காளையா மாறி...98000 க்கு ஆர்டர் பண்ணிட்டான். sms confirmation மெசேஜ் பாத்துட்டு பதறி அடிச்சு வீட்டுக்கு கால் பண்ணா ...என்னடா ஆர்டர் பண்ணுனனா ...சர்ப்ரைஸ் ...அதான் வீட்டுக்கு வருமே அப்போ பாத்துக்கோ....அட பாவி மகனே...ன்னு ரெண்டு டோஸ் விட்ட பிறகு சொல்றான் ...பார்க்ல விளையாடுற ஜம்போ சைஸ் ஸ்லைடு , ரோலர் எல்லாம் ஆர்டர் பண்ணிட்டு அவன் பிரண்டுகிட்ட 'மச்சி... (....2வது படிக்குது ) ..நாளைக்கு என் வீட்டுல ஒரு பார்க்கே ரெடி பண்ணிட்டேன் ...