சின்ன 'கவுண்tடர்' பெரிய 'கவுண்tடர்'
காலேஜ் குரூப்ல சேட் .... என்னடா பழனி ...இன்னிக்கு தண்ணி மிஃஸ் பண்ணாம அடிச்சிட்டியா ? he got angry on my comment it seems...he replied in a mocking tone... கக்கூஸ்ல இருந்து மெஸேஜ் போடுறியா ? ஒரு குரூப்ல பேசுறோமேன்னு திங்க்கிங் இல்ல ...ரெண்டு பொண்ணுங்க வேற ... எனக்கு 6 கவுண்டர் 5 செகண்ட்ஸ் ல தோணுச்சு 1. ஆமா ..பின்னே உனக்கெல்லாம் mysore பேலசுல இருந்தா போடுவாங்க 2. ஏன் திடீர் சந்தேகம்...சுத்திமுத்தி பாரு ...இல்ல உனக்கு தான் வயிறு சரியில்ல போல .... 3. இதுக்கு ஒரு கவுண்டர் இருக்கு , சொன்னா நீ தூங்க மாட்ட ...ஓடி போ 4. நான் மெசேஜ் தான் போடுவேன்...நீ ? 5. இல்ல ...தண்ணி மிஃஸ் பண்ணி இருக்க ...பட் லோக்கல் சரக்கு ..தர லோக்கல் ...!! 6. என்ன கலாய்ச்சுட்டாராம் ....ஒரு சைடு புருவத்தை தூக்கி மொபைல பாக்குறான் பாரு.... 7. நீ பழனிஅப்பன்னு பேரு வச்சதுக்கு பச்சையப்பன் னு வச்சிருக்கலாம் ...படவா 8. உனக்கு msg போடுறேன்னு அப்புடி கேக்குறியா ? மொதல்ல இந்த inferiorty காம்ப்...