இடுகைகள்

நானும் காற்றாடும் வீடும் ...!

வீடு  என்பது we too என்று தான் இருந்தது ..! இப்போ we do fight only என்றாகி போனது..! உனக்கும் வாய் ...உனக்கே என்றால் எனக்கு ? என்பதுவாய் ...எனக்கும் வாய் ... நீ பிடித்த முயலுக்கு மூணு கால் ... நான் பிடித்த மயிலுக்கும்  மூணு கால்... வாய்-கால் தகராறு !! மனைவி - ம-நைய்நைய்-வி  ....என்பது தான் சுருங்கியதா ? வினை-ம ? - எல்லாம் என் வினைமா .... திரும்பியதா ? மனைவி - மனை- விய் ?  ...மனையை வித்ரு - குறுகியதா ? மனை-வி-ட்டோடு - பிறழ்ந்ததா ? 'மண்ணை கவ்வி' - மருவியதா ? 'மனோவியாதி'  தான் - ஒரு வேலை காலப்போக்கில் .....? என்ன இழவோ ? வீடு மனைவி மக்கள் .....எவ்ளோ திட்டினாலும் இது மூன்றே நமது சரணாலயம்  ... இதுவே நமது சிக்கல் ..! சட்டென்று மாறுது வானிலை -  கெளதம் மேனன் ...மக்கள் மனநிலை-யும்  கூடத்தான் மேனன் ! இளமையின் interface முதுமையின் initial phase இந்த 40..! வீம்பு எல்லாம் தலைக்கு போட்ட ஷாம்பூ போல ... ஒரு சொம்பு  பாச தண்ணி....கரைந்து  விடுகிறது .. ! இந்த வயது மனமாற்றத்தை .....நமது கல்வி சொல்லித்தருவதில்லை ..! முட்டாப்பய பள்ளிக்கூடத்துல முட்ட திருடி

பெங்களூரு எங்களூரு ஈழம் உங்களூரு

ஈழம் - இழவு  என்று தான் ஒலித்ததெனக்கு அன்று ...இப்பொழுதோ உலகிற்கே ஈழம் பற்றி ஈரம் பட  வாதிடும்போது  ...ஈனம் ஒன்று ஈன குரலில் ஈர்த்தது கேள்வியால் .... ' அடுத்த நாட்டுல எவன் செத்தா நமக்கென்ன  அவன் தமிழ்  பேசினா நம்மாளா ?' இரக்கப்படக்கூட சோம்பல் படும் இந்த இழிவை ,இரக்கமற்ற கழிவை  என்னென்பது ? 'தம்பி' யின் பூத உடல் பார்த்தவர்தம் பிறப்புறுப்பு சுருங்கியது ...சுணங்கியது . நித்தம் ஒரு தாய் கருவறுக்க படும் செய்தி கேட்டு நித்திரை கூட நிதானித்தே வந்தது . ஆனால் தாய்மொழி வேறொன்று என்ற ஒரே காரணத்தால் இரக்கம் முக்காடு போட்டு புறவாசல் வழியே புறப்பட்டது . மனிதாபிமானத்திற்கு மொழிக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை கல்லாமல் ...கல்லாய் நின்றது எல்லாம் அறிந்த ஆளுங்கட்சியோ நடுவண் மாமாவுக்கு நிதானமாய் கடிதம் அனுப்பியது . எல்லா கட்சியும் ஒரு சேர கத்தி கூப்பாடு போட்டபின் நடவடிக்கை எடுத்து மிக தீவிரமாய் .... 'இன்னொரு கடுதாசி போட்டது' .!!! புழுங்கிய தமிழ்மனம்  புளுங்கள் அரிசியின் விலையேற்றத்தால் புழுவாய் நெளிந்தது  . ஏறிய புளியால் பாரிய புலிகளை மறந்தான் . மனிதனின்

+2 result 2019

+2 result websites Tnresults.nic.in Dge.tn.nic.in Dge2.tn.nic.in Dge1.tn.nic.in

UGC NET 2019

How to apply net ? 1. https://ntanet.nic.in/ntanet/Online/Instruction.aspx first read this and apply 2. http://picresize.com/   use this website to resize your signature and photo. It is very comfortable as it will ask the max. size . So if we give the max size, it will convert below this size.

4 வயசு பாப்பா , Mr.எடம் ,Mr.மோடம்

நாம் என் இப்புடி இருக்கோம் ? ஒரு குட்டி கதை . தெரிஞ்ச கதைதான். ஒரு கிராமத்தான் தன் 4 வயசு  குட்டி பொண்ண கை பிடிச்சு திருவிழாக்கு கூட்டி போறாரு . சரியான கூட்டம். அவருக்கு அங்க நடக்குற வேடிக்கை விநோதங்கள் ரொம்ப பிடிச்சு போச்சு . கைதட்டி ரசிக்கிறார். அதிலும் கரகாட்ட கனகா ஆட்டத்துல ரொம்ப இன்வோல்வ் ஆயி போயிட்டாரு . ஆனா அவரோட நாலு வயசு பொண்ணு ஒரே அழுகை .'அப்பா வீட்டுக்கு போலாம்பா ...னு .' இவருக்கு ஒரே கோவம் . 'சனியனே ...எவ்ளோ வேடிக்கை விநோதங்கள் உன்ன சுத்தி...அத பாக்காம வீடு வீடு ன்னுட்டு ...' அப்புடின்னு கத்துறாரு . பக்கத்துல நின்னு இத வேடிக்கை பாத்த பெரியவர் 'யோவ் ...குழந்தை உன் தொடை உயரத்துக்கு கீழ , கூட்டத்துல இருட்டுக்குள்ள நடையா நடந்து தவிக்குது . நீ பாட்டுக்கு ஆட்டம் பாட்டம்னு ரசிச்சிட்டு திரியுறியே ....உன் குழந்தையை நெனச்சு பாத்தியா ? அப்புடின்னு சொல்லிட்டு  உடனே குழந்தையை தன் தோள்ல தூக்கி உக்கார வச்சார்  பாருங்க . அது அழுகைய நிப்பாட்டிட்டு கைதட்டி ரசிச்சு சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. அப்புறந்தான் அந்த புத்தி கெட்ட பயலுக்கு புரிஞ்சுச்சு . அந்த கிராமத்தான்

Is DSIM-Delhi school of Marketing worth ?

First accept, most of us are induced by their Ad. Earn MILLIONS in part time . This one word is enough to pull 1000 people . But after joining course, 50% will started sleeping in the classroom becoz of their way of teaching 50% will discontinue, after paying full fees. Becoz, after a week, you cannot enter into the class without paying fees. When i joined the course, 42 people were there approx. But when the course is 50% complete ( as per their word)  50% of students will not be available. All absentees. Becoz they will feel guilty as they themselves considered as 'Idiots', as they don't understand what they are teaching. So they don't blame DSIM and quit after sometime silently, cursing themselves. Only a few who are bold enough are fighting back. Most of the joiners are like goats, as they even taking notes on 'How to login to facebook?' (initially you are good but they will ask you to take notes and condition your mind to become a goat

அமைதியான வீடு, குஷியான கடை,நிம்மதியான பள்ளி கட்ட வேண்டுமா ?

படம்
                                                                  தரணி பில்டர்ஸ்  தரமான வீடு,கடை,பள்ளி எதுவானாலும் இன்டீரியர் உட்பட கட்டி சரியான கணக்கு வழக்குகளுடன் ஒப்படைக்க படும்  நிம்மதியா இருங்க,சந்தோசமா காபி சாப்பிடுங்க.. ஏன் தரணி பில்டர்ஸ் ? இடத்தை எங்களிடம் கொடுத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடுங்க.. சாவியை வாங்க வந்தால் போதும். அனைத்தும் உங்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும் . நீங்கள் வெளியூர் / வெளிநாட்டில் இருந்தாலும் கவலை வேண்டாம். அமைதியான வீடு,   குஷியான   கடை, நிம்மதியான   பள்ளிக்கூடம்   கட்ட வேண்டுமா ? 'அமைதி'யான வீடு என்றால் ? - கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் உங்கள் அமைதியை நிம்மதியை கவனமாக பார்த்துக்கொள்ளும் வீடு  'குஷி'யான கடை என்றால் ? -கட்டும்போதும் கட்டி முடித்த பின்னும் உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் கடை . எந்த கம்பி, எந்த சிமெண்ட்,எந்த   மரம் , எந்த பிராண்ட் டாய்லெட்டரீஸ் எதை பற்றியும் கவலை கொள்ள தேவை இல்லை. ஒவ்வொன்றுக்கும் தனி தனி வல்லுநர்கள் .  நீங்கள் என்ஜினீயர் ஆனால் உங