இடுகைகள்

சின்ன 'கவுண்tடர்' பெரிய 'கவுண்tடர்'

காலேஜ் குரூப்ல சேட் .... என்னடா பழனி ...இன்னிக்கு தண்ணி மிஃஸ் பண்ணாம அடிச்சிட்டியா ? he got angry on my comment it seems...he replied in a mocking tone... கக்கூஸ்ல இருந்து மெஸேஜ் போடுறியா ? ஒரு குரூப்ல பேசுறோமேன்னு திங்க்கிங் இல்ல ...ரெண்டு பொண்ணுங்க வேற ... எனக்கு 6 கவுண்டர்  5 செகண்ட்ஸ் ல தோணுச்சு 1. ஆமா ..பின்னே உனக்கெல்லாம் mysore பேலசுல இருந்தா போடுவாங்க 2. ஏன் திடீர் சந்தேகம்...சுத்திமுத்தி பாரு ...இல்ல உனக்கு தான் வயிறு சரியில்ல போல .... 3. இதுக்கு ஒரு கவுண்டர் இருக்கு , சொன்னா நீ தூங்க மாட்ட ...ஓடி போ 4. நான் மெசேஜ் தான் போடுவேன்...நீ ? 5. இல்ல ...தண்ணி மிஃஸ்  பண்ணி  இருக்க ...பட் லோக்கல் சரக்கு ..தர லோக்கல் ...!!        6. என்ன கலாய்ச்சுட்டாராம் ....ஒரு சைடு புருவத்தை தூக்கி  மொபைல பாக்குறான் பாரு....             7. நீ பழனிஅப்பன்னு பேரு வச்சதுக்கு  பச்சையப்பன் னு வச்சிருக்கலாம் ...படவா 8. உனக்கு msg போடுறேன்னு அப்புடி கேக்குறியா  ? மொதல்ல இந்த inferiorty காம்ப்ளெக்ஸ் இருந்து வெளிய வாடா ....நீ  சுத்தமான ஆள் தாண்டா . நம்புடா. பெட் ரூம் ல இருந்து தாண்

kolaikaran கொலைகாரன் review

கொலைகாரன் - தரமான சம்பவம் . விஜய் ஆண்டனி விளையாடிருக்கிறார்  ஆஷிமா நேர்வாள் ...நீ நீடுழி வாழ் ...! புதுசுன்னு பாத்தா 'நாடகம் ' ன்னு ஒரு தெலுங்கு  படத்துல வச்சு பழசா(பாழாக்கி) கிட்டாய்ங்க already . Watch youtube . அர்ஜுன் without  fight . நல்லா பண்ணி இருக்கார் .  கிளிஷே வான ட்விஸ்ட் தான் . பட் கிளிஷே வா தெரில.  த்ரில்லிங்கா இருந்தது .  லோ பட்ஜெட் ல முடிச்சிட்டார் பட்ஜெட் பத்மநாபன் தனஞ்செயன் ...முனைவர் தனஞ்செயன் . BGM நல்லா தான் இருந்தது ...முந்தைய ஆண்டனி படங்கள்ல கேட்டா மாறியே இருந்தது .... ஒரு கொலை ....எந்த பன்னி பண்ணி இருக்கும் ? இதான் கதை.  ஒரு திரில்லர் மசாலா. same story of Any thriller movie. But எடுத்த விதம்....screenplay and direction...APPRECIABLE. நம்ம ஆண்டனியை பாத்தா வர வர ரொம்ப பொறாமையா இருக்குப்பா ... variety  variety யா heroine ...variety  variety  யா resorts ...(எல்லா பாட்டையும் ரிசார்ட் ல வச்சே முடிச்சிர்றான்னுங்க ) ஒரே மாறி reaction less face . மனுஷன் பட்டைய கிளப்பிடுறார்.  கார்த்தியும் ஆண்டனியும் பண்ற படம் எல்லாமே 90% ஹிட் தான். Both travel in

நானும் காற்றாடும் வீடும் ...!

வீடு  என்பது we too என்று தான் இருந்தது ..! இப்போ we do fight only என்றாகி போனது..! உனக்கும் வாய் ...உனக்கே என்றால் எனக்கு ? என்பதுவாய் ...எனக்கும் வாய் ... நீ பிடித்த முயலுக்கு மூணு கால் ... நான் பிடித்த மயிலுக்கும்  மூணு கால்... வாய்-கால் தகராறு !! மனைவி - ம-நைய்நைய்-வி  ....என்பது தான் சுருங்கியதா ? வினை-ம ? - எல்லாம் என் வினைமா .... திரும்பியதா ? மனைவி - மனை- விய் ?  ...மனையை வித்ரு - குறுகியதா ? மனை-வி-ட்டோடு - பிறழ்ந்ததா ? 'மண்ணை கவ்வி' - மருவியதா ? 'மனோவியாதி'  தான் - ஒரு வேலை காலப்போக்கில் .....? என்ன இழவோ ? வீடு மனைவி மக்கள் .....எவ்ளோ திட்டினாலும் இது மூன்றே நமது சரணாலயம்  ... இதுவே நமது சிக்கல் ..! சட்டென்று மாறுது வானிலை -  கெளதம் மேனன் ...மக்கள் மனநிலை-யும்  கூடத்தான் மேனன் ! இளமையின் interface முதுமையின் initial phase இந்த 40..! வீம்பு எல்லாம் தலைக்கு போட்ட ஷாம்பூ போல ... ஒரு சொம்பு  பாச தண்ணி....கரைந்து  விடுகிறது .. ! இந்த வயது மனமாற்றத்தை .....நமது கல்வி சொல்லித்தருவதில்லை ..! முட்டாப்பய பள்ளிக்கூடத்துல முட்ட திருடி

பெங்களூரு எங்களூரு ஈழம் உங்களூரு

ஈழம் - இழவு  என்று தான் ஒலித்ததெனக்கு அன்று ...இப்பொழுதோ உலகிற்கே ஈழம் பற்றி ஈரம் பட  வாதிடும்போது  ...ஈனம் ஒன்று ஈன குரலில் ஈர்த்தது கேள்வியால் .... ' அடுத்த நாட்டுல எவன் செத்தா நமக்கென்ன  அவன் தமிழ்  பேசினா நம்மாளா ?' இரக்கப்படக்கூட சோம்பல் படும் இந்த இழிவை ,இரக்கமற்ற கழிவை  என்னென்பது ? 'தம்பி' யின் பூத உடல் பார்த்தவர்தம் பிறப்புறுப்பு சுருங்கியது ...சுணங்கியது . நித்தம் ஒரு தாய் கருவறுக்க படும் செய்தி கேட்டு நித்திரை கூட நிதானித்தே வந்தது . ஆனால் தாய்மொழி வேறொன்று என்ற ஒரே காரணத்தால் இரக்கம் முக்காடு போட்டு புறவாசல் வழியே புறப்பட்டது . மனிதாபிமானத்திற்கு மொழிக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை கல்லாமல் ...கல்லாய் நின்றது எல்லாம் அறிந்த ஆளுங்கட்சியோ நடுவண் மாமாவுக்கு நிதானமாய் கடிதம் அனுப்பியது . எல்லா கட்சியும் ஒரு சேர கத்தி கூப்பாடு போட்டபின் நடவடிக்கை எடுத்து மிக தீவிரமாய் .... 'இன்னொரு கடுதாசி போட்டது' .!!! புழுங்கிய தமிழ்மனம்  புளுங்கள் அரிசியின் விலையேற்றத்தால் புழுவாய் நெளிந்தது  . ஏறிய புளியால் பாரிய புலிகளை மறந்தான் . மனிதனின்

+2 result 2019

+2 result websites Tnresults.nic.in Dge.tn.nic.in Dge2.tn.nic.in Dge1.tn.nic.in

UGC NET 2019

How to apply net ? 1. https://ntanet.nic.in/ntanet/Online/Instruction.aspx first read this and apply 2. http://picresize.com/   use this website to resize your signature and photo. It is very comfortable as it will ask the max. size . So if we give the max size, it will convert below this size.

4 வயசு பாப்பா , Mr.எடம் ,Mr.மோடம்

நாம் என் இப்புடி இருக்கோம் ? ஒரு குட்டி கதை . தெரிஞ்ச கதைதான். ஒரு கிராமத்தான் தன் 4 வயசு  குட்டி பொண்ண கை பிடிச்சு திருவிழாக்கு கூட்டி போறாரு . சரியான கூட்டம். அவருக்கு அங்க நடக்குற வேடிக்கை விநோதங்கள் ரொம்ப பிடிச்சு போச்சு . கைதட்டி ரசிக்கிறார். அதிலும் கரகாட்ட கனகா ஆட்டத்துல ரொம்ப இன்வோல்வ் ஆயி போயிட்டாரு . ஆனா அவரோட நாலு வயசு பொண்ணு ஒரே அழுகை .'அப்பா வீட்டுக்கு போலாம்பா ...னு .' இவருக்கு ஒரே கோவம் . 'சனியனே ...எவ்ளோ வேடிக்கை விநோதங்கள் உன்ன சுத்தி...அத பாக்காம வீடு வீடு ன்னுட்டு ...' அப்புடின்னு கத்துறாரு . பக்கத்துல நின்னு இத வேடிக்கை பாத்த பெரியவர் 'யோவ் ...குழந்தை உன் தொடை உயரத்துக்கு கீழ , கூட்டத்துல இருட்டுக்குள்ள நடையா நடந்து தவிக்குது . நீ பாட்டுக்கு ஆட்டம் பாட்டம்னு ரசிச்சிட்டு திரியுறியே ....உன் குழந்தையை நெனச்சு பாத்தியா ? அப்புடின்னு சொல்லிட்டு  உடனே குழந்தையை தன் தோள்ல தூக்கி உக்கார வச்சார்  பாருங்க . அது அழுகைய நிப்பாட்டிட்டு கைதட்டி ரசிச்சு சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு. அப்புறந்தான் அந்த புத்தி கெட்ட பயலுக்கு புரிஞ்சுச்சு . அந்த கிராமத்தான்