இடுகைகள்

விடுக(ழு )தை

விடுக(ழு )தை  (P) 1.நல்ல கோடை காலம் அது . திடீரென்று அந்த நகைக்கடைக்குள் நுழைந்தவன் 'தண்ணீர் ' என்பதுபோல் சைகை செய்ய , கடைக்காரன் துப்பாக்கியை எடுத்து காட்ட , வந்தவன் 'நன்றி' சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் . என்ன நடந்தது ? Clue : 'கொக்கு சைவ கொக்கு ...' பாடலுக்கும் இதன் விடைக்கும் சம்பந்தம் உண்டு . 2. மக்களுக்கு இது கண்டிப்பா வேணும்,வரணும். . வசதி படைச்ச சிலர் இது வரலைனா புலம்பி தள்ளிருவாங்க. ஆனா வந்துட்டா அத விரட்ட கண்ணு மண்ணு  தெரியாம வேகமா வேலை பாப்பாங்க …??!! கிறுக்கு பசங்க . நாம கூட அப்புடிதான் ... யாரு அது ? Clue : முன்னாள் நிதி அமைச்சருக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு  3. ஓடுவான் ...தடுக்கி விழுவான் ...தூங்குவான் ...ஆனா நடக்க மட்டும் மாட்டான்.  யார்ரா அவன் ? Clue : நம் எல்லோர் வீட்டிலும் இவன் தூங்கி கொண்டுதான் இருக்கிறான்.   காட்டில் இவன் ஓடுவதையும் விழுவதையும் பார்க்கலாம் .

சங்கி -யாக இருந்து கொள்ளுங்கள் . ஆனால் மங்கி -யாக மாறி விடாதீர்கள்

சங்கி -யாக இருந்து கொள்ளுங்கள் . ஆனால்  மங்கி -யாக மாறி விடாதீர்கள் . இந்து மத பிரியர்களாக இருங்கள். வெறியர்களாக மாறி விடாதீர்கள். தாடி வச்ச குல்லா வியாபாரிகள்  எது சொன்னாலும் - கண்ணை மூடி கொண்டு Echo செய்வதை முதலில் நிறுத்துங்கள். ( குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும் - கதையில் குல்லா வியாபாரி குல்லாவை கழட்டி தூக்கி எறிந்தவுடன் -அனைத்தும் தூக்கி எறிவதை போல ... ) "எதிர் தரப்பில் நியாயமே இல்லை , எல்லா பயலும் யோசிக்க தெரியாத ஆதிவாசிகள் ... நம்மாளு மட்டுமே ரட்சகர் " என்ற 'கொள்கை' தத்துவத்தை-  கண்ணை கட்டி இருக்கும் கருப்பு துணியை முதலில் கழட்டி எறியுங்கள் .

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய நமோ நமஹ: ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா சம்போ சம்போ ஷங்கரா அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா…. அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா சோம சூர்ய அ

99 - Kannada Vs 96 -Tamil -ஙப்பி மிஸ் பண்ணிய ஹைகூ -க்கள்

ஙப்பி  மிஸ் பண்ணிய ஹைகூ -க்கள்  Haikoos missed by Director Guppi வெறும் கதையை மட்டும் translate பண்ணிட்டீங்க ... எமோஷன்ஸ் எங்க Mr.Guppi ? விஜய் சேதுபதிய  பாருங்க ….கணேஷ  பாருங்க...துள்ளி குதிச்சு திரியக்கூடாது ...சந்தோசத்தை தொலைச்சிட்டு  ...அதை தேடி அலையுற ஒரு  ஆத்மா வா ..விஜய் வாழ்ந்து காட்டி இருப்பாரு… 99 ன  பாக்குறவைக்கும் எனக்கும் இந்த உண்மை புரியல... ஜானு -தெலுங்கு  கூட கொஞ்சம் பரவாயில்ல . இதுல நெறைய மிஸ் பண்றீங்க பாஸ். அந்த பையன் ஆளு சும்மா தல தல ன்னு இருக்கான் . வில்லன் ரோல் பண்ணலாம். தான் நினைச்சதை சொல்ல முடியாத ஒரு வாயில்லா ஜீவன் தான் படத்தோட ஹீரோ. A very sensitive boy . Music ரொம்ப அடிவாங்கிருக்கு . இந்த மாதிரி movies க்கு மியூசிக்-க்கு  தனி பட்ஜெட் இருக்கனும் . தமிழ்  extraordinary . I am not expecting that level. But செலவே இருக்கக்கூடாதுன்னு  பண்ணி வச்சிருங்காங்க . ஒவ்வொரு ஸீனா வருவோம். 1. First song . கேமரா சூப்பர் லொகேஷன்ஸ் கூட . தமிழ்ல இவோலோ அழகா இல்ல . first time  - புது டைரக்டர் இல்லியா - பட்ஜெட் constraint . தெலுங்கு -ல இந்த பாட்டுக்கு செம பட்ஜெட

Google Translation - எதோ நம்மால முடிஞ்ச டமில் தொண்டு

தயவுசெய்து பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது தங்களது  கருத்துக்களை பதிவிட , பயனர் பதிவு எண்ணை  பதிவிடுங்கள்   இல்லையெனில் பயனராக பதிவு செய்த  பின் பதிவிடவும் பயனர் பதிவு எண்ணை  பதிவிடுங்கள்   No need to add comic strips to your keyword குறிப்பு சொற்களுக்கு  சித்திர கீற்றுக்கள்  தேவை இல்லை  Daily routine interview script அன்றாட / தினசரி பணிகள்  குறித்த  நேர்காணல் குறிப்பு  poo dragon பீ பிசாசு , கக்கா பிசாசு, கக்கா டிராகன் , பீ டிராகன், மல ட்ராகன் , மலப்பிசாசு ,கக்கூஸ் கக்கன் ,பீ பேய் , பீ பேய் நாகம் ,மல நாகம் we all miss you உங்களை  மறவோம் / உங்களை பிரிவதில் வருத்தம் / எங்கள் நினைவுகளில் நீங்க மாட்டீர்கள் / நினைத்திருப்போம் / உங்களை மறப்பது கடினம் / நீங்கா  நினைவுகளுடன் / பிரிவை உணர்வோம் / How do you provide the best level of service? சிறந்த (நிலை)  சேவை எவ்வாறு தருவீர்கள் ? Brilliant work on this writing. இந்த எழுத்திற்கான  அறிவான / செறிவான  பணி  இந்த எழுத்திற்கான  அறிவான / செறிவான  பணி  kitchen cupboard அடுப்பறை அலமாரி / மனையரை  அடுக்கு / சமையலறை அல