இடுகைகள்

Thandavam Tamil Movie review

Thaandavam - Thandavam - Movie Review.     தாண்டவம்....கோர தாண்டவம் ....ன்னு சொன்ன கூட பிட் ஆவாது.... தாண்டவம்...நெளிஞ்ச தண்டவாளம் ...!!   மதராச பட்டினம் நீங்க தான் எடுத்தீங்களா விஜய்...?? ஒவ்வொரு சீன்-ளையும் ஒரு flaw ...ஒரு குறை...!!   GV மியூசிக் .....ம்ம்ம்.ஹும்...   theatre உள்ளே உக்காந்து  எத்தனை ஸ்பீக்கர் -ன்னு எண்ணி கிற்றுதேங்க ..... ஒரே கொட்டாவி..கொட்டவ்வியா ....வந்துரிச்சு...    

Mugamoodi movie review

முகமூடி - The mask - ரொம்ப பிடிச்சது....!! கிளைமாக்ஸ் தவிர்த்து. 2 வாட்டி பார்த்தேன் for the fight scene build ups . பாட்சா-விற்கு அடுத்து சூப்பர் Build up சீன் இதுவாக தான் இருக்கும். But 'மிஷ்'டர் கின் எதோ ஒண்ணு 'மிஷ்' ஆனா மாறியே ஒரு பீலிங். பல விஷயங்கள் மனதை நெருடுகின்றது . 1 . Kungfu ஹீரோ தண்ணி அடிக்குறது . உண்மைய சொல்லனும்னா தண்ணி அடிக்கிறவன் கூட kungfu கத்துகிட்டா விட்டுடுவான். தவிர்த்திருக்கலாம் . உருப்படாத ஹீரோ-ன்னு காட்ட எத்தனையோ வழிகள்ல காமிச்சுருக்கலாம். 2 . அவரோட   தாத்தா   ரோபோ ஆராய்ச்சி பண்றா மாதிரி காண்பிச்சு பெரிய பில்ட்-up குடுத்துட்டு,அவன் தாத்தாவும் வெட்டி தான்னு சொல்லறா மாறி இருக்கு. 3 .கிளைமாக்ஸ் ஒரே நாள்ல முடிவு பண்ணி மறுநாள் ஷூட்டிங் முடிச்சுட்டீங்க போல.அவ்வளோ அவசரம் . கிளைமாக்ஸ் மொக்கையா வரவும் ,குட்டி பசங்களுக்கு எடுத்தேன்னு டகால்டி விட்டுட்டீங்க . இந்த கால குட்டி பசங்க-ன்னா என்ன அவ்வளோ இளக்காரமா போச்சா ? theatre -ல கிளைமாக்ஸ் சீன்-ல பின்னாடி ஒரு பொடிசு கேக்குது...."கைய கட்டிட்டா முகமூடி அவ்ளோதானா..ன்னு ?" அஞ்சாதே மிஸ்கின்...

Tamil Hotels in Bangalore

After a long ...longing....Two Tamil Hotels (mess) mushroomed recently. I am talking about Marathahalli area, Bangalore. 1. Chettinadu mess - Just Oppo. to Innovative multiplex - Our Karaikudi aachi is running this - (Achi means not old - she is young - in her thirties) ( nearby Bhagini) 2.  Another one Thulasi Theatre street - Name - Madurai Hotel (nammooru-lla...summavaa)- 5 Chatnees ...mmm..yummy. 3. Another one - in CT Street - Near Marathahalli Market - Name Madurai Hotel (different owners I suppose ). Now in same Thulasi theatre street - Many super Tea stalls also grown up.Earlier you have to run like a dog to search for a nice tea shop in bangalore - still you won't find any. Mostly these tea shops are owned by Andhra guys.

Movies in Hosur Theatres

http://www.asklaila.com/movies/Hosur/    - For Hosur movies / Theatres list http://www.nowrunning.com/bengaluru/showtimes.htm    - For Bangalore movie timings Theatres in Outer Ring road:   1. Cinemax - Bellandur http://www.nowrunning.com/cinemax-2-bellandur/bengaluru/1917/showtimes.htm   2. Innovative Multiplex http://www.nowrunning.com/bengaluru/marathahalli-colony/c-showtimes.htm 3. Cinemax - Total Mall - Opp. to EMC^2   http://www.nowrunning.com/cinemax-bellandur/bengaluru/1767/showtimes.htm (little confusion in cinemax 1 &2 better visit http://www.cinemax.co.in/Home.aspx   ) 4. Pushpanjali Theatre - Just Oppo. Road to K.R. Puram Railway station. (Advantages:  1. Two Tamil movies in different timings                        2. Big and Clean Theatre like our TN theatres   ...
படம்
நம்ம வாழ்க்கையும் டிராபிக்-கும் ஒண்ணு. எப்புடீன்ர....? ந்தா ....இப்புடீன்ரே .... 1 . எப்போ என்ன நடக்கும்-னு தெரியாது..... 2 . நம்ம பின்னாடி வர்றவன எப்போவுமே monitor பண்ணிகினே இருக்கணும்.....quater monitor இல்லடா பேமானி........ 3 . எவன் Courage -ஆ முந்திகினு போறானோ....அவன் முன்னாடி success ஆவுறான்.... 4 . பிளான் பண்ணாம சைடு வாங்குக ....மூஞ்சி வீங்குக - same டு லைப் மாமே .... 5 . டர் ஆவாம fast -a penetrate பண்ணி சும்மா சர்ருன்னு போனா ஒரு குரூப்-எ முந்திரலாம் . அப்புறம் டிராபிக்-கே இருக்காது(race விடுற பசங்களுக்கு மட்டும் தான் இது தெரியும் ) .....அப்புறம் கொஞ்சம் தூரம் கழிச்சு இன்னொரு set வண்டிங்க போய்கிட்டுருக்கும்...அத்த முந்தணும்....அதுல skill பசங்க சைடு குடுக்க மாட்டானுங்க....tough குடுப்பானுங்கோ....!! Same to life .... மிடில் கிளாஸ் தாண்டி upper class போனா இதேதான் நடக்கும். 6 . நாம ரொம்ப கில்லாடி வண்டி விடுறதுல.....அப்புடீன்னு ஒரு நெனப்பு .....தப்பு...!! ரோட்ல வண்டி விட்டுகினுக்குற ஒவ்வொருத்தனும் பொறுப்பா ஓட்றதுனாலதான் நாம பருப்பா ஊடு வரமுடியுது.......

Emu Farms

படம்
http://emufarming.org/   பெரிய தல பொரட்டு ...கொஞ்ச நாளா ...ஈமு கோழி வளக்கலாமா வாணாமா ...  பெருசுங்க பாடுதுங்க.."வேணாண்டா வேணா.... இந்த கோழி தாகம்....ஈமுக்கள்  எல்லாம் வாழ்வின் சாபம் ...." சோட்டு பசங்க......" வேணா மச்சி.....ஈமு ...டைம் பாமு " -ன்றானுங்கோ.... youtube  பார்த்தா....ஈமு வளங்க.....பில் கேட்ஸ் உங்க கிட்ட பிச்சை கேப்பாரு-ங்குற ரேஞ்சுக்கு பில்ட் அப்பு ..... நாணயம் விகடன் கட்டுரைய பார்த்தா....அம்மாடி ..நம்ம முட்ட போட்ருவோம். Terror  கிளப்புராய்ங்கோ.... பாவம் எங்க மாமு.....6  கோழி குடுத்தவன சண்டை போட்டு 10  கோழியா வாங்கி வேலி போட்டு ...அதுங்க கூட பேசிக்கிட்டு திரியுறாரு....கொஞ்சம்  பாவமா தான் இருக்கு.....அதுங்களும் இவர பார்த்தா செல்லமா ஓடி வந்து டிக்கி-ல ரெண்டு கொத்து கொத்துங்க..... நமக்கு தான் பார்த்தாலே கொஞ்சம் terror -ரா இருக்கு. அதுவும் பள  பள னு வாட்ச் கட்டுனா போதும்......ஓடி வந்து ஒரே கொத்து..... நமக்கு தான் கொஞ்சம் பீல் ஆகுது...உன் மூஞ்சிகெல்லாம் SWATCH  வாட்ச் ஒரு கேடா-னு நினச்சு கொத்து...

Manam Kothi paravai - movie review

படம்
A Heart Pecker.  A light weight story which makes you feel your heart light. மனம் கொத்தி பறவை - பொருத்தமான பெயர். ஹீரோ சிவ கார்த்திகேயன் - ம்ம்..தம்பி நீயெல்லாம் நல்லா வருவடா.... அலட்டாத performance மச்சி.......விரல் சார், இளைய தளபதி சார் எல்லாம் ...பார்த்துகோங்க....பஞ்ச் டயலாக் பேசிகிட்டே திரிய படாது..... கொஞ்சம் நடிக்கவும் கத்துகிடனும்......!! Heroine - mm..A Heroin : ம்ம்...வண்டிய எடுரா...நம்ம மனசே நம்மகிட்ட இல்ல.... ஆத்மியா...க்யா ரே ithana cute ஆத்மி ? யா ? டைரக்டர் எழில் - என்னய்யா என்ன ஒரு எழிலான படம் கொடுத்துருக்குரீர்.....ஐயா..!! இந்த படம் பார்த்தல் 'துள்ளாத மனமும் துள்ளுமேயா ' காமெடி : பரோட்டா சூரி (வெண்ணிலா கபடி குழு man ) , தெய்வ திருமகள் கிஷோர், சாம் (உச்சா சீன் ....வயிறு வலிக்கும் காமெடி....) ஸ்ரீதர் மியூசிக் : தமன் 2 songs nice Camera : Sooraj nallusaamy -  நீயும் நல்லா வருவடா...