இடுகைகள்

சுத்தமாய் சுட்ட காலை

அந்த ஓர் நாள் காலை ....அது காலை அல்ல  என் வாழ்நாள்  வசந்தங்களின் சுடுகாட்டு சாலை ... என்னை ஈர்த்தவளை முதல்நாள்  தாரை வார்த்து விட்டு ... தாரை  தாரை யாய் கண்ணீர் காய்ந்த காலை ... ஒவ்வொரு காலையும் 'வானம் எனக்கொரு போதி மரம் ..'என்று  மனம் குதூகலிக்க ...குருவிகளின் குய்  குய்  ஓசையோடு விழித்த ...எனக்கு  நரகத்தில் வந்து விழுந்து  விட்டோமோ என்று யோசிக்க வைத்த காலை. மிதமான வெயில்...இதுவரை பூங்காற்றாய் காற்றில் காதலை மிதக்கவிட்ட மித வெயில்...அன்று அம்மணமாய் பாலைவனத்தில் படுத்திருப்பது போல உணர செய்த காலை .. எனது மன இறப்பு ... தெரியாமல் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏதோ  என்னிடம் கேட்க ...அவர்கள் பேசுவது காதில் விழுகிறது . ஆனால் மொழி உள்செல்ல வில்லை . ஒலி ஏற்கிறது காது ...மொழி ஏற்கவில்லை மனது . வெறித்து வெறித்து பார்க்கிறேன். அவ்வளவுதான்.  சிறிது காலத்தில் 7ஜி  ரிலீஸ் ஆன பின்னே தான் எனக்கு புரிந்தது.. எனக்கு மட்டுமல்ல ...மனம் 'தவறி 'போன ஆண்கள் எல்லோரும் இப்படி  பிறழ் நிலை அடைகிறார்கள் என்று...

2.0 review 2.0 விமர்சனம் 2.0 rating - super

2.0 review     2.0 விமர்சனம்    2.0 rating  படம்  சுமார் தான் . பட்  ஷங்கர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்  ar rahman 4.5 கோடிக்கு இவ்வோளோ உழைப்புன்னா 65 கோடிக்கு ரஜினி எவ்ளோ பண்ணி இருக்கணும்.  30 கோடிக்கு ஷங்கர் ரொம்ப ஒர்த் தான் . வில்லனுக்கு 30 கோடி கொஞ்சம் ஜாஸ்திதான் . ட்ரைலர் பாக்கும் போது கொஞ்சம் கிறுக்கு தனமா தோணுச்சு , என்னடா இது கழுகு குருவி ன்னுட்டு ....பட் ஷங்கர் always can justify . இன்டெர்வல்க்கு அப்புறம் படம் பறக்குது.  மொபைல் போன் secret பத்தி இப்போ சொன்னா  நல்லா இருக்காது.  படம் பாருங்க . ஒவ்வொரு சீனும் செதுக்கிருக் கானுங்க  வில்லன் .... 3டி  பாத்தா தான் படம்  கிளப்பும். especially கழுகு சீன் . Songs ஒன்னு ரெண்டு தவிர மிச்சம் ஏதும் மனசுல நிக்கல. பழகுனா நிக்கும்போல ... end song nice. Little lag while Rajinikanth running.  Second half la music konjam improve பண்ணி இருக்கலாம் . ஹீரோயின போட்டு படுத்தி பண்ணி  எடுத்துருக்கானுங்க ...தேவையா? "சட்னி இட்லி தோசை ச...

Vel paari

கருங்கைய கறுக்கிட்டாப்புடி ..! சோலி முடிஞ்சு போயி ..! இப்போதான் காலம்பன களத்துல இறக்கிருக்காப்புல ... இன்னும் காக்காவிரிச்சி  use  பண்ணல .  அரிமான்கள் use  பண்ணல . அரிமான்களோட  சிறப்பு என்னன்னு  சொல்லல . காட்டெருமை கூட்டத்துல ஒரு set தான் use  பண்ணி இருக்காப்புடி . இன்னொரு செட் அப்புடியே நிக்குது . யானை படையில் வெறும் 4 யானையைத்தான்  கூட்டி வரச்சொல்லி இருக்காப்புல முடியன் . அத இன்னும் use  பண்ணல . முடியன் ...முடியன்னு  பில்ட் அப் குடுக்குறாப்புடி ...அவரோட வீர தீர பராக்கிரமத்தை பத்தி ஒரு சேப்டர்  அள்ளி போடலாம் . சின்ன பயல் இராவதனுக்கே அவ்ளோ பீலிங் ஆயிடுச்சி . எனக்கெல்லாம் ரெண்டு நாளா   கஞ்சி  செல்லல . பாய்சன்  அம்பு எல்லாம் இன்னும் பீல்டுக்குகே வரல . வருமா ? யாளி எல்லாம் இறங்குமா ..? இறக்கி பாக்கலாமே தப்பில்லையே .. மையூர் கிழார் மரணம் வடசென்னை தம்பி மார்டெராட்டமா கொடூரமாத்தான் இருக்கும். அப்புறம் உதிரன் பத்தி இன்னும் வார்த்தைய உதிர்க்கவே இல்ல . இரவாதனுக்கே அவ்வோளோ பில்ட் அப் னா .....

Bangalore - Kids Play area near me - Sarjapura Road

Bangalore - Kids Play area near me - Sarjapura Road https://www.babychakra.com/bangalore/play-areas-in-sarjapur Also you can find http://www.kidztopiaa.com/   - Nice one but little expensive Rs.850 minimum (0- 3 hrs). 11am to 8pm timing.  Located after kodathi gate Next to Nexus . http://www.myplayfactory.com/ (opp. to BMW showroom ,hosur road,E-city)
  src="https://www.facebook.com/tr?id=1954544391293493&ev=PageView&noscript=1" />

Warning Directors

Warning Directors, Still doubting about your script  ? - உங்கள் திரைக்கதை மீது இன்னும் சந்தேகமா ? Will it work out or not ? - கதை மக்களுக்கு பிடிக்குமா...இல்லை இத்தோடு  உங்கள் கதையை முடிக்குமா ? Whether it will be a blockbuster or a block to your future ? - மக்கள் மனதை  அள்ளுமா ? ...இல்லை உங்களை கீழே தள்ளுமா  ? Script is like CHEF, if it is good, the output will be a delicious fiesta  else, it will be a time/cost consumed garbage. - கை  பக்குவம் இருந்தால் அது விருந்து . இல்லையேல் கசப்பு மருந்து . Come up with your script, we can fine-tune it. If movie hits, you can pay. Else its free..eee..!! உங்கள் திரைக்கதையை அனுப்புங்கள் . வார்த்தெடுத்து அனுப்புகிறோம். உங்களுக்கு பிடித்தால் வைத்து கொள்ளலாம் . We will fine tune according to your budget. உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பம் பொறுத்து புது கேரக்டர்-கள்  சேர்க்கப்படும்  Send your few pages of script and see how we are improving it. If you like it , you can...

Vada chennai Review- வட சென்னை -வாடா வெண்ணை

அய்ய  வந்துச்சி ரெவியூ சொல்ல ...பாண்டா கரடி .தீவாளி பலகாரம் , பேக்கரி விளம்பரம்...வித்துக்கினே  போ. வேணுனா வெள்ளரி வெள்ளரி னு கூவி வித்துக்கொ....பட் இன்னாத்துக்கு வட சென்னை ...வட  சென்னை னு கூவிக்கினு ? Behind woods/ OPEN PANNAA  - கொயந்த அதுக்கு மேல ....சினிமா சான்ஸ் கோசரம்  ரெவியூ  பண்ணிக்கினுருக்கு ...விட்டா வெற்றி மாறன் அமெரிக்கா ஜனாதிபதி , தனுஷ் வடகொரியா கிம் ஜாங் உன் -ன்னு கூவும் போல ... ப்ளூ சட்டை தான் கொஞ்சம் உண்மை பேசுவப்புடி...பட் அவரு 'Midnight Masala' review மாறி மிட் நைட் ல வர்றதுனால நானே பேச வேண்டியதா போச்சு . வட சென்னை ....வாடா வெண்ணை என்று நம்மை அழைத்து ... கட கட வென்று கதை சொல்லி ....ஓடி போ என்கிறது.  நோ டீசென்ட்  விருந்து . அள்ளி  போட்டு சாப்பிட்டு போய்கினே இருன்றான் . கொஞ்சம் ராவா தாய்யா எடுத்துருக்கான் மனுஷன். படத்துல பெருசா ஒன்னியும் இல்ல . நார்மல்  வெற்றிமாறன் தனுஷ் movie . வழக்கமா மாசா இருக்கும்...பட் இது மச  மச  ன்னு இருட்டா இருக்கு. படம் பூரா இருட்டு...இருட்டு...ஒரே இருட்டு...பேசுறத...