இடுகைகள்

கடாரம் கொண்டான் - review

கடாரம் கொண்டான் - தெலுங்குல Mr. KK. English - Point Blank French - A bout Portant பெருசா நாட் இல்ல...எது அப்புடி நம்ம உலக நாயகனை அட்ராக்ட்  பண்ணுச்சோ ...  நாசர் பையன் நடிச்சிருக்கார் - ஸ்மார்ட்டா சப்பியா இருக்கார்...சப்பியா ஸ்மார்ட்டா இருக்கார் .இன்னும் ஒரு ஒரு வாரம் முட்ட பரோட்டா-வா சாப்பிட்டு கண்ணாடி போட்டு வந்தார்னா "ஏய் ..என்னப்பா பிரசாந்து ..நீ சினிமா ரிவியூ தானே சொல்லுவ ...பழனி மலை உச்சிலே இருக்க தியேட்டர்ல பாத்துட்டு ஓடியே  வந்து சொல்ற மாறி இருக்கும் .   நீ எப்போ ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச னு கேப்பீங்க ...அதே சாயல். சீயான் ஒரு பாட்டு பாடி  இருக்காரு.... போர் அடிக்காம போகுது ...பட் நல்லா சாப்பிட்ட  திருப்தி இல்ல. முருங்கைக்காய் சாம்பார் கமகம னு வச்சு...சும்மா வாய் ஊற ..உருண்டைய உருட்டி வாய்க்குள்ள வச்சா..... உப்பு போடாம விட்டாய்ங்க .... அந்த போலீஸ் அக்காவை தான் நான் பாத்துட்டே இருந்தேன்....நல்ல நடிச்சிருக்காங்க பாஸ் ... ம்ம்...அப்புறம்...பார்ரா...ம்ம்ம்..அப்டியா...னு ஸ்டைலா சேர் ல குத்தவச்சு ஆனியன் ரிங் பாக்கெட் -ட  ஓபன் பண...

சுட சுட மழையில ஒரு ட்ரிப்

சீரடி - ஷிர்டி - சாய் பாபா -நமக ..!! கீழ் வீட்டு பொண்ணு ... பொண்ணா அது...அந்த கத்து  கத்துது ...அதுவும் ஹிந்தி-ல . இத்தனைக்கும் அது மதுரை பொண்ணு . வடநாட்டுக்கு போய் ஹிந்தில அவ்வளோ கேட்ட வார்த்தை கத்துக்கினு வந்து , இங்க வச்சு திட்டுது . எனக்கு ஓரளவு புரியும் பட் கெட்ட வார்த்தை அதுவும் கலீஜ்  வார்த்தை தெரியாது. பாழாப்போன ஹிந்தி-ய  திணிக்காம விட்டதுக்கு நன்றி ஆண்டவனே...! ஒரு வகையில எனக்கு பெருமை . நம்மூரு பொண்ணு ...ஹேய்..ஹேய் .. ...வடநாட்டுக்காரன  ஹிந்தில லெஃப்ட் ரைட்  வாங்குனா ?..ஹேய்..ஹேய் .. இருக்காதா பின்னே...ஹேய்..ஹேய் ... ஜாதி மதம் இனம் கடந்து எல்லா ஆம்பளைங்களும்  எவ்ளோ வீரனா இருந்தாலும் அமைதியா இருக்குற நேரம் பொஞ்சாதிங்க சாமியாடுற நேரம் தானே பாஸ். புருஷனா  work பண்றவர  (அவரு தான் அந்த வடநாட்டு வேங்கை ) போட்டு பொளந்து கட்டும் . கத்துற கத்துல கண்டிப்பா அவரு ஜென் நிலை அடைஞ்சுருப்பாரு . நானே சாட்சி. நானும் சாட்சி . அவரு சிரிக்குறத பாத்தா நம்ம டெபுட்டி சிரிக்குறா மாறியே இருக்கும். யாரோ பின் புரத்துல கொக்கி மாட்டிவிட்டா மாறி...(கல...

சின்ன 'கவுண்tடர்' பெரிய 'கவுண்tடர்'

காலேஜ் குரூப்ல சேட் .... என்னடா பழனி ...இன்னிக்கு தண்ணி மிஃஸ் பண்ணாம அடிச்சிட்டியா ? he got angry on my comment it seems...he replied in a mocking tone... கக்கூஸ்ல இருந்து மெஸேஜ் போடுறியா ? ஒரு குரூப்ல பேசுறோமேன்னு திங்க்கிங் இல்ல ...ரெண்டு பொண்ணுங்க வேற ... எனக்கு 6 கவுண்டர்  5 செகண்ட்ஸ் ல தோணுச்சு 1. ஆமா ..பின்னே உனக்கெல்லாம் mysore பேலசுல இருந்தா போடுவாங்க 2. ஏன் திடீர் சந்தேகம்...சுத்திமுத்தி பாரு ...இல்ல உனக்கு தான் வயிறு சரியில்ல போல .... 3. இதுக்கு ஒரு கவுண்டர் இருக்கு , சொன்னா நீ தூங்க மாட்ட ...ஓடி போ 4. நான் மெசேஜ் தான் போடுவேன்...நீ ? 5. இல்ல ...தண்ணி மிஃஸ்  பண்ணி  இருக்க ...பட் லோக்கல் சரக்கு ..தர லோக்கல் ...!!        6. என்ன கலாய்ச்சுட்டாராம் ....ஒரு சைடு புருவத்தை தூக்கி  மொபைல பாக்குறான் பாரு....             7. நீ பழனிஅப்பன்னு பேரு வச்சதுக்கு  பச்சையப்பன் னு வச்சிருக்கலாம் ...படவா 8. உனக்கு msg போடுறேன்னு அப்புடி கேக்குறியா  ? மொதல்ல இந்த inferiorty காம்ப்...

kolaikaran கொலைகாரன் review

கொலைகாரன் - தரமான சம்பவம் . விஜய் ஆண்டனி விளையாடிருக்கிறார்  ஆஷிமா நேர்வாள் ...நீ நீடுழி வாழ் ...! புதுசுன்னு பாத்தா 'நாடகம் ' ன்னு ஒரு தெலுங்கு  படத்துல வச்சு பழசா(பாழாக்கி) கிட்டாய்ங்க already . Watch youtube . அர்ஜுன் without  fight . நல்லா பண்ணி இருக்கார் .  கிளிஷே வான ட்விஸ்ட் தான் . பட் கிளிஷே வா தெரில.  த்ரில்லிங்கா இருந்தது .  லோ பட்ஜெட் ல முடிச்சிட்டார் பட்ஜெட் பத்மநாபன் தனஞ்செயன் ...முனைவர் தனஞ்செயன் . BGM நல்லா தான் இருந்தது ...முந்தைய ஆண்டனி படங்கள்ல கேட்டா மாறியே இருந்தது .... ஒரு கொலை ....எந்த பன்னி பண்ணி இருக்கும் ? இதான் கதை.  ஒரு திரில்லர் மசாலா. same story of Any thriller movie. But எடுத்த விதம்....screenplay and direction...APPRECIABLE. நம்ம ஆண்டனியை பாத்தா வர வர ரொம்ப பொறாமையா இருக்குப்பா ... variety  variety யா heroine ...variety  variety  யா resorts ...(எல்லா பாட்டையும் ரிசார்ட் ல வச்சே முடிச்சிர்றான்னுங்க ) ஒரே மாறி reaction less face . மனுஷன் பட்டைய கிளப்பிடுறார்.  கார்த்தியும் ஆண்டனிய...

நானும் காற்றாடும் வீடும் ...!

வீடு  என்பது we too என்று தான் இருந்தது ..! இப்போ we do fight only என்றாகி போனது..! உனக்கும் வாய் ...உனக்கே என்றால் எனக்கு ? என்பதுவாய் ...எனக்கும் வாய் ... நீ பிடித்த முயலுக்கு மூணு கால் ... நான் பிடித்த மயிலுக்கும்  மூணு கால்... வாய்-கால் தகராறு !! மனைவி - ம-நைய்நைய்-வி  ....என்பது தான் சுருங்கியதா ? வினை-ம ? - எல்லாம் என் வினைமா .... திரும்பியதா ? மனைவி - மனை- விய் ?  ...மனையை வித்ரு - குறுகியதா ? மனை-வி-ட்டோடு - பிறழ்ந்ததா ? 'மண்ணை கவ்வி' - மருவியதா ? 'மனோவியாதி'  தான் - ஒரு வேலை காலப்போக்கில் .....? என்ன இழவோ ? வீடு மனைவி மக்கள் .....எவ்ளோ திட்டினாலும் இது மூன்றே நமது சரணாலயம்  ... இதுவே நமது சிக்கல் ..! சட்டென்று மாறுது வானிலை -  கெளதம் மேனன் ...மக்கள் மனநிலை-யும்  கூடத்தான் மேனன் ! இளமையின் interface முதுமையின் initial phase இந்த 40..! வீம்பு எல்லாம் தலைக்கு போட்ட ஷாம்பூ போல ... ஒரு சொம்பு  பாச தண்ணி....கரைந்து  விடுகிறது .. ! இந்த வயது மனமாற்றத்தை .....நமது கல...

பெங்களூரு எங்களூரு ஈழம் உங்களூரு

ஈழம் - இழவு  என்று தான் ஒலித்ததெனக்கு அன்று ...இப்பொழுதோ உலகிற்கே ஈழம் பற்றி ஈரம் பட  வாதிடும்போது  ...ஈனம் ஒன்று ஈன குரலில் ஈர்த்தது கேள்வியால் .... ' அடுத்த நாட்டுல எவன் செத்தா நமக்கென்ன  அவன் தமிழ்  பேசினா நம்மாளா ?' இரக்கப்படக்கூட சோம்பல் படும் இந்த இழிவை ,இரக்கமற்ற கழிவை  என்னென்பது ? 'தம்பி' யின் பூத உடல் பார்த்தவர்தம் பிறப்புறுப்பு சுருங்கியது ...சுணங்கியது . நித்தம் ஒரு தாய் கருவறுக்க படும் செய்தி கேட்டு நித்திரை கூட நிதானித்தே வந்தது . ஆனால் தாய்மொழி வேறொன்று என்ற ஒரே காரணத்தால் இரக்கம் முக்காடு போட்டு புறவாசல் வழியே புறப்பட்டது . மனிதாபிமானத்திற்கு மொழிக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை கல்லாமல் ...கல்லாய் நின்றது எல்லாம் அறிந்த ஆளுங்கட்சியோ நடுவண் மாமாவுக்கு நிதானமாய் கடிதம் அனுப்பியது . எல்லா கட்சியும் ஒரு சேர கத்தி கூப்பாடு போட்டபின் நடவடிக்கை எடுத்து மிக தீவிரமாய் .... 'இன்னொரு கடுதாசி போட்டது' .!!! புழுங்கிய தமிழ்மனம்  புளுங்கள் அரிசியின் விலையேற்றத்தால் புழுவாய் நெளிந்தது  . ஏறிய புளியால் பாரிய புலிகளை மற...

+2 result 2019

+2 result websites Tnresults.nic.in Dge.tn.nic.in Dge2.tn.nic.in Dge1.tn.nic.in