இடுகைகள்

Recent news

படம்
Any one excited to see this poster of Jawani Jaaneman like me...and get... 2. Should be titled as Wild vs Wild ....right? ;-) 3.  TNPSC Group exams scams....CBCID , 

இதே வாய் தான்....Happy Pongg..!

பொங்கலை போல பொங்கட்டும்  உங்கள் மனதும் ... டீ பொங்கினால் ஓடி போய் ஊதி அணைக்கும்  இதே வாய் தான் பொங்கலை பொங்க விட்டு  பொங்கலோ பொங்கல் என்று கூத்தாடுகிறது  பொங்குவது முக்கியமல்ல ...பொங்கும் இடமும் பொருளுமே முக்கியம்  Wishing you a very happy Pongal 2020

மிஷ்கின் ...MissedKin

படம்
தமிழ் மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்து உலகத்தர சினிமாக்கள் வழங்கியவர்கள் என்று பாரதிராஜா, மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால் சில நல்ல ஷாட்கள், கவித்துவமான சில காட்சிகள், ஆங்காங்கே இலக்கிய அடையாள உதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் ‘உலக சினிமா’வை உருவாக்கிவிட முடியும் என்று நம்புபவர் மிஷ்கின்.  எந்த நிலத்துக்கான சினிமா எடுக்கிறாரோ, அந்த நிலத்தின் மணல்துகள்கள் அவர் படங்களில் இருப்பதில்லை. மிஷ்கினின் பெரும்பாலான படங்களின் கதைகள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் அதில் சென்னையின் உக்கிரமான வெயில் இருக்காது. மிஷ்கின் ஒவ்வொரு பார்வையாளருக்கும் கூலிங்கிளாஸ் மாட்டிவிட்டிருப்பார்; அவரும் மாட்டிக்கொள்வார்.  அவர் படங்களில் சென்னையின் நெரிசல் மிகுந்த, பரபரப்பான போக்குவரத்து இருக்காது. பெண்களைக் கடத்துவதற்கு வசதியாக, தெருக்கள் எல்லாம் காலியாக, இருபுறம் பச்சைநிற குப்பைத்தொட்டிகளுடன் காட்சியளிக்கும். அந்தப் பச்சைநிற குப்பைத்தொட்டிக்கான குறியீடு, ‘லாஜிக்கைத் தூக்கி குப்பையில் போடு’ என்பதே. மிஷ்கின் படத்தில் பட்டப்பகலில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும். ஒரு பணக்கார குடும்பம்,...

PSR Aster Details

படம்
Location:  Click here to see Google Map's Exact Location of the Flat V. Kallahalli Main Rd,  Chambenahalli,  Sarjapura main road   (located just 3 kms before sarjapura town)                               Karnataka 562125 Location of Flat : Third Floor    Total:  4 floors Facilities available: (Not all.. but more than 60% of the facilities are available) Photos: Highlights Nearby 3 medium sized Super market shopping facilities are there.   Inside apartment:       - A Grocery shop with door delivery facility is available        - Beauty parlour for ladies and gents        - Gym        - Meditation hall       -...

ரஜினி அங்கிள் ...இங்க...இங்க....ஹஹ்ஹ ..ஹஹஹ்ஹ ...

ரஜினி அங்கிள் ...இங்க...இங்க....ஹஹ்ஹ ..ஹஹஹ்ஹ ... Thalai always Incomparable. But இன்னும் தவ்வி தவ்வி தாக்குறதுதான் கொஞ்சம் too much .நிறுத்திக்கலாம்...ஏன் இந்த வீர விளையாட்டு ..thathaji ? இப்போல்லாம் அவரு தவ்வும்போது நமக்கு மனசு பதறுது ...'பாத்து தல அடி கிடி பற்றப்போவுது ன்னு '. தாக்குற அவருக்கும் கஷ்டம் ...பாக்குற நமக்கும் கஷ்டம் . அவரு fans எல்லாம் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக்கிட்டு ஸ்கூட்டிய 20-30 ல மெதுவா ஓட்டி வந்து பார்க்கிங் ல போட்டுட்டு , தலைவர் போஸ்டர மிக்ஸர் காபீ சாப்டுட்டே பாத்து பெருமூச்சு விட்டுட்டு ... தியேட்டர்க்குள்ள சீட்ட தடவி தேடி புடுச்சு...ஐயையோ தலைவரோட opening song ஸ்டார்ட் ஆயிடுச்சே ... அட அது போனா போய்ட்டு போது , தலைவர் என்ன பாடிர போறாரு ...காக்கா செத்தா கருவாடு ...குருவி செத்தா வெறும் கூடு -ன்னு கைய சுத்தி சுத்தி பாடுவாப்டி . நாம கீழ விழுந்துராம சீட் -ல உக்காரனும்ல . வயசாயிடுச்சில்ல . அவருக்கு தான் அது ஆவ மாட்டேங்குது. "நா ஸ்கூல் படிக்கும்போது இவரு ஸ்ரீவித்யா கூட டூயட் பாடுனாரு , மீனா க்கு அங்கிளா நடிச்சாரு... காலேஜ் படி...

Thoughts and Facts in Ramayana

1. Sita requested Ram to catch the deer (maareesan), but what he did was shot it by an arrow . A god got tired and killed ? 2. Ravan is a maayaavi and greatest magician. Lakshmnan's rekha is a line . Couldn't he cross it with all his might ? 3. If Hanuman can bring a mountain, why can't he just like that carry all the monkey soldiers to Srilanka, instead of laying bridge for  many days , delaying the process ? 4.  Ram was asked to hook the string to the Lord Shiva's bow, in swayamvara. But what he did ? He broke it. So by rules, he should not be married to Sita . 5. Sukreevan ,during the first time fight, was chattered and beaten dead by vaali ,due to the negligence or carelessness of Rama . Only second time, he got victory. But that too  with a hidden attack not face to face. 6. Sita not touched by Ravana for 12 months. So isn't he a hero ? 7. Why lakshman's wife not coming to forest along with him ? any info ? 8.  Ayodhya to Srilanka 3318 kms ac...

ACTION REVIEW -ஆக்சன் review

படம்
 சுந்தர் அங்கிள் ...சுந்தர் அங்கிள் ..உங்களுக்கு குஷ்பு ஆண்ட்டி கூட சண்டை னா ரிலாக்ஸா உங்க ரிசார்ட் ல போய் ரெஸ்ட் எடுங்க ...படம் எதுக்கு எடுக்குறீங்க ....ப்ளீஸ் பேபி ...I am your BEST friend . And Best Fan too. Producer - R RAVINDRAN  டேய் அவனை விட்ராதடா ...அவன் போற பக்கமெல்லாம் ஆளுகள நிப்பாட்டு ...நகை கடைய ஈஸியா  எழுதி வாங்கிறலாம்-ங்கிற மாதிரி இனி RAVINDRAN போற பக்கமெல்லாம்  அப்பரன்டீஸ் அசிஸ்டன்ட் டைரக்டர்பசங்க அணை கட்டுவானுங்களே " சார் எங்கிட்ட ஒரு சூப்பர் டூப்பர் கத இருக்கு கேக்குறீங்களா-ன்னு  ...ஓ மை காட் ! சுந்தர் சார் ஊரெல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்க போல லண்டன் , லாஹூர் எல்லாம் . அப்புடியே போனா போகுதுன்னு அங்கங்க தோணுறத ஷூட்டிங் பண்ணி அள்ளி போட்டு எடிட்டர் கிட்ட குடுத்துட்டிங்க . இந்தா வச்சுக்க ..எனக்கு ஒரு நல்ல படமா பண்ணிகுடுத்துரு -ன்னு பாவம் அவரு என்ன பண்ணுவாரு . 2 மணி நேரம் 38 நிமிஷம் வச்சு செஞ்சுட்டாரு. செஞ்சுட்டீங்க பாண்டு...ஜேம்ஸ் பாண்டு  மட்டும் தான் நாடு விட்டு நாடு போய் செய்வாரா ? 50 கோடியாம்பே ....ம்ம் ...நீ பாத்த ? ...