செமஸ்டர் எக்ஸாம் வந்தால் போதும்....எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலி .... combine study - ன்ற பேரு ல ஒரே லூட்டி தான்...... A short introduction...!! கார்த்திக் @ கடியான் ( ஜோக் எனும் பெயரால் கொஞ்சம் kooda இறக்கம் இல்லாமல் கொடூரமாக கடிப்பான்.....அதுக்கு அந்த நாயே தேவலாம் போல தோனும். But good boy & (Education boy- ஷேன் நல்லா படிக்கிற பசங்கள அப்புடித்தான் சொல்லுவான்...) ரவி @ கிளி @ ஊமை குசும்பன் ( பார்க்க ரொம்ப அமைதி . ஆனால் திடீரென்று கமெண்ட் அடிச்சால் எல்லாம் கதி கலங்கி ஒரு நிமிடம் அமைதி யாகி....பின் வயிறு வெடிக்க சிரிப்போம் . சைலென்ட் கில்லர் ) செந்தில் நாதன் @ சிங்கம்புலி .இவனை பற்றி ஒரு புக் எழுதினாலும் பத்தாது....!நம்ம ஹீரோ கள்ள 'முக்கி'யமானவர்....!! குரு @ கும்மி @ தூங்கமூஞ்சியான்.....காலையிலே பத்தரைக்கு துயில் எழுவாறு ...சாப்பிடுவாரு....தூங்குவாரு...thirumba மதியம் மூணு மணிக்கு சாப்பிட எழுவாறு...தூங்குவாரு....!!நைட் .....appavum தூங்குவாரு.. கடி,கும்மி ,கிளி ,சிங்கம் இது நாளும் தான் ரூம் மேட்டு கள். மத்தது கல்லாம் ஒண்ட வந்த பிடாரிகள் . பிடாரி 1: நான் @muscle man ( கொஞ்சம...