இடுகைகள்

மெரினா Movie Review

மெரினா Movie Review மெரினா....நம்மாளும் கலக்கி இருக்கிறார்....!! வசன பட்டாசு...பட்...பட்...பல இடங்களில்...! இடைவேளைக்கு அப்புறமும் படம் seriousness இல்லாமல் போக கூடாது...!! மனசு ஒரு ட்விஸ்ட்-க்கு தவிக்கிறது..!! கொஞ்சம் மசாலா தூவி இருக்காலாமோ ?? இண்டர்வல் வரை சூப்ப்பர் ......அதுக்கு பின் சூபர்....;-) (என்னமோ போடா மாதவா...!!) பெங்களூர் தமிழ் மக்கள் முன்னே மாதிரி இல்லே....விசில் ...கைதட்டல்....குலவை..(நான் தான்) எல்லாம் தூள் பறக்குது தியேட்டரில்..... but நமீதா விளம்பரம் வந்த உடனே....'வருங்கால CM நமீதா'-னு கத்துறது எல்லாம் கொஞ்சம் ஓவருங்க..... Theatre விளம்பரம் கன்னடாவில் .....ok..but போஸ்டர் கூட கன்னடாவில் ஒட்டுவது...நாயமான்னே...??!!Innovative Multiplex.

டோனி movie

Dhoni is a good shot. A sixer. பிரகாஷ்ராஜின் அடுத்த மைல் கல். சிவாஜி,கமல்,ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ் என்று லிஸ்ட் போடலாம். பிரகாஷ் ராஜ்-kku இன்னொரு 'குரு பார்வை' .'அப்பு'ராணி தந்தை கேரக்டர்-ல் கலக்கி இருக்கிறார். அந்த குட்டி பையனும்(ஆகாஷ்) பொண்ணும் கூட. ரொம்ப அழுக வைக்கிறார் ....இளையராஜா இருக்கும் இடம் கொஞ்சமாக தெரிகிறது....!!Short film guys should take note of this movie.Hats off Prakashji.

உடலானந்தா..!!

மாமு ஒரு 'ராஜ மீன் கொத்திய' உள்ள விட்டுகினு குளிக்கலாம்ன்னு பாத்து ரூம் குள்ளே போனேன் ..யாரும் பாத்துரகுடாதேன்னு...., அங்க ஒரு 'ஆடி' ( கண்ணுக்கு போட்ட தான் மாமு அது கண்ணாடி..... இல்லனா வெறும் ஆடி...அது ஆடாம வெறுமனே நின்னா கூட ) பார்த்து...ஆடி போய்ட்டேன் .......(நான் அப்டியே shoccckkkk ஆயிட்டேன்.....!!) பின்னே ஆதாம் வேஷத்துல பாதாம் பருப்பா சாப்பிட்டு வளர்ந்த ஒரு உருவத்த திடீர்னு பார்த்தா....... (ஆடி-னு )சரியா தாண்டா... பேரு வச்சுருக்காணுவ நம்ம முன்னோர்-ன்னு முணுமுணுத்துட்டு.......மூச்ச பிடிச்சுகின்னு ஒரு meditation போட்டுட்டு .......உர்ர்னு அந்த கண்ணாடிய வெறிச்சு பாத்துட்டு.....குழாயில கை வச்சா 'தண்ணி' க்கு பதிலா 'தத்துவமா' கொட்டுது....... நாபி கமலத்துள இருந்து....... உடல் ....அது ஆன்மாவின் மடல். தன்னிகரில்லா கடல்...!! உ ள்ளுலகத்தை ஒட்டு கேக்கும் காது ம டல்....!! உ. ...டல்.... உடற்பயிற்சி இல்லாவிட்டால் டல் ஆகி விடும் திடல்...!! உற்சாகம் நாடல்.....உச்சம் தொடல்.....உண்மை தேடல்.......உள்ளுணர்ச்சியுடன் ஊடல்...!! - உடான்ஸ...

ThathuPitthuvam

ஊக்குவித்தால் ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்.
படம்

மல்லி....தேவதைகளின் பூவிது...!!

சிறு வயது முதலே....மல்லிப்பூ பிடிக்கும்.... மல்லிபூவேய்.....!!! தெருக்களில் எதிரொலிக்கும் அவன் அடித்தொண்டை குரல்...!! அம்மா கூப்பிட சொன்னவுடன்....ஓடிபோய் வாசலில் நின்று கொண்டு ... 'ஏய்...மல்லிபூவேய்'.....என்று அதே அடித்தொண்டையில் கிண்டல் தொனிக்க கத்துவதும் பிடிக்கும்...!!! அரும்பு மீசை அரும்பும் போதே....அரும்பும் மல்லி மீது ஆசை...!! என்னவளின் தலைமேல் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு போகையில் ......என்னை பார்த்து கேலி செய்வது போல் ஒரு மாயை...!! கருவி கொள்வேன் எனக்குள் ....இருடி இரு....ஒரு நாள் நானும்...!!! காதலிக்கும் போது....கீழே உதிரும் அவளின் .....ஒற்றை மல்லியை..திருட்டுத்தனமாய்.....பாட புத்தகத்தில் பாடம் பண்ணி வைத்தது மனப்பாடமாய் இன்றும்... மாற்றான் தோட்டத்து மல்லி ஆனபின்னும் தலை குனிந்து மௌனித்து விட்டு சென்றாள்.... தலை நிறைய மல்லியுடனும் கண் நிறைய கண்ணீருடனும்...... முதலை கண்ணீரை முதன் முதலாய் நேரில் பார்க்கின்றேன்....... அப்போதும் மல்லி என்னை பார்த்தது.....இப்போது கொஞ்சம் அனுதாபத்துடன்......!! முதன்முதலாய் தோன்றியது.....மல்லி தேவ அடியாளின் பூவோவென்று.....!! காலம் க...

மல்லி...தேவ அடியாளின் பூவிது...!!

மழலையாக இருந்த போது.... மழலையையும் ‘மண்’ணையும்.... விரும்பினேன்....!! மம்மி தலை மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்...!! பெரியவளாக ஆன போது ...பெரியவளை சற்று கம்மியாக விரும்பினேன்....!! சில வரைமுறைகளினால்.... மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....! பெரியவளாக ஆன பின்....மல்லிகையில் மயங்கினேன்....!! பூத்து குலுங்கும் பருவத்தில்...மல்லிகையுடன் முயங்கினேன் ....!! பிறகு...'அது' ஆனது......அதுதான்... அந்த கண்றாவிக்கு மறுபெயர்....'கல்யாணம்'...!! அப்போதும் மல்லியுடன் மணகோலத்தையும் ..... மணவாளனுடனான மனக்கோலத்தையும் விரும்பினேன்...!! மல்லிகையை மட்டும் அதிகமாக விரும்பினேன்.....! ஆனால் இப்போது தான் புரிகிறது....மல்லிகை....ஒரு தேவ...க்களின் பூவென்று...!! இப்படியும் ஒரு அர்த்தம் உண்டா......முதன் முறையாய்....வெறுத்தேன் அந்த மல்லிகையை...!! இன்று பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சிந்திக்கிடந்த என் கண்ணீர் திவளைகளுடன் விளையாடி விட்டு ...நிமிர்கையில் ... கவனித்தேன்... ஒருவன் மல்லிபூ வாங்கி செல்வதை......அவன் வீட்டில் இன்று ஒரு தேவ....காத்து கொண்டிருக்காள் போல......எண்ண...