இடுகைகள்

Warning Directors

Warning Directors, Still doubting about your script  ? - உங்கள் திரைக்கதை மீது இன்னும் சந்தேகமா ? Will it work out or not ? - கதை மக்களுக்கு பிடிக்குமா...இல்லை இத்தோடு  உங்கள் கதையை முடிக்குமா ? Whether it will be a blockbuster or a block to your future ? - மக்கள் மனதை  அள்ளுமா ? ...இல்லை உங்களை கீழே தள்ளுமா  ? Script is like CHEF, if it is good, the output will be a delicious fiesta  else, it will be a time/cost consumed garbage. - கை  பக்குவம் இருந்தால் அது விருந்து . இல்லையேல் கசப்பு மருந்து . Come up with your script, we can fine-tune it. If movie hits, you can pay. Else its free..eee..!! உங்கள் திரைக்கதையை அனுப்புங்கள் . வார்த்தெடுத்து அனுப்புகிறோம். உங்களுக்கு பிடித்தால் வைத்து கொள்ளலாம் . We will fine tune according to your budget. உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பம் பொறுத்து புது கேரக்டர்-கள்  சேர்க்கப்படும்  Send your few pages of script and see how we are improving it. If you like it , you can...

Vada chennai Review- வட சென்னை -வாடா வெண்ணை

அய்ய  வந்துச்சி ரெவியூ சொல்ல ...பாண்டா கரடி .தீவாளி பலகாரம் , பேக்கரி விளம்பரம்...வித்துக்கினே  போ. வேணுனா வெள்ளரி வெள்ளரி னு கூவி வித்துக்கொ....பட் இன்னாத்துக்கு வட சென்னை ...வட  சென்னை னு கூவிக்கினு ? Behind woods/ OPEN PANNAA  - கொயந்த அதுக்கு மேல ....சினிமா சான்ஸ் கோசரம்  ரெவியூ  பண்ணிக்கினுருக்கு ...விட்டா வெற்றி மாறன் அமெரிக்கா ஜனாதிபதி , தனுஷ் வடகொரியா கிம் ஜாங் உன் -ன்னு கூவும் போல ... ப்ளூ சட்டை தான் கொஞ்சம் உண்மை பேசுவப்புடி...பட் அவரு 'Midnight Masala' review மாறி மிட் நைட் ல வர்றதுனால நானே பேச வேண்டியதா போச்சு . வட சென்னை ....வாடா வெண்ணை என்று நம்மை அழைத்து ... கட கட வென்று கதை சொல்லி ....ஓடி போ என்கிறது.  நோ டீசென்ட்  விருந்து . அள்ளி  போட்டு சாப்பிட்டு போய்கினே இருன்றான் . கொஞ்சம் ராவா தாய்யா எடுத்துருக்கான் மனுஷன். படத்துல பெருசா ஒன்னியும் இல்ல . நார்மல்  வெற்றிமாறன் தனுஷ் movie . வழக்கமா மாசா இருக்கும்...பட் இது மச  மச  ன்னு இருட்டா இருக்கு. படம் பூரா இருட்டு...இருட்டு...ஒரே இருட்டு...பேசுறத...

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

'ஆலா'  பறக்குறீங்கலே ...100 செகண்ட்ஸ் எப்புடி பத்தும் ..இளமருதரே ..? 1. இந்த தொடருக்கான மூலம் ...எந்த எந்த புத்தகங்கள் ..? 2.   இதை படமா எடுத்தா ....நெனச்சாலே சிலிர்க்குது பாஸ்.  VVV productions must try to take this in partnership with another 4 or 5 companies. Endhiran , maruthanayam  ellaam idhoda budgetku munnaadi summa.....1000 கோடி பட்ஜெட் ல எடுத்தாலும் பத்தாது. 3.ஒவ்வொரு புதன் கிழமை நைட் 12, 1, 2, 3,4 மணி வரை எல்லாம் செக் பண்ணி கடுப்பாயிருக்கேன். ஏன்னா 12 மணிக்கு மேல அது வியாழ கிழமை ஆச்சே .... ஆனா நீங்க நிதானமா 6 மணிக்கு மேல தான் upload  பண்றீங்க...எங்க அவசர த்தை  புருஞ்சுக்கோங்க பாஸ். இது டிஜிட்டல் வேர்ல்ட் . எதுக்காகவும் வெயிட் பண்ண தேவ இல்லாத உலகம். ரொம்ப நாலா எனக்கு இந்த மாதிரி ஒரு தொடர் யாராவது...எந்த language கிடைக்காதான்னு தேடி கிட்டு இருந்தேன் .... எனக்கு காடு பிடிக்கும்... போர்கள் பத்தி படிக்க பிடிக்கும்... மரம் செடி கொடி  பிடிக்கும்....இந்த தொடர்...எல்லாத்தையும் மிக்ஸி ல போட்டு அரச்சு  குடுத்துருச்சு...

ராமாயணம் சில டவுட்ஸ்

1. ராமரை வில்ல நாண் தான ஏத்த சொன்னாங்க ...அத்த இன்னாத்துக்கு ஒட்சாறு ? 2. ஒரு மலையை தூக்குற ஹனுமான் , மொத்த படையும் தூக்கிட்டு போய் இலங்கையில் இறக்கி விட்ருக்கலாமே ...எதுக்கு கல்லு போட்டு பிரிட்ஜ்? 3. சூர்ப்பனகை ஒரு லேடி. பிடிச்சா ஓகே சொல்லு. இல்லியா வேணா சொல்லு...எதுக்கு மூக்கையும், காதையும் வெட்டி விட்ட..? ஒரு பொண்ண இப்புடி பண்லாமா? 4. சரி சீதா மாதா என்ன கேட்டாங்க .மான் கேட்டாங்க ..என்ன மான் கேட்டாங்க ...பொன் மான் கேட்டாங்க ...எதுக்கு கேட்டாங்க ...வச்சு வளக்க கேட்டாங்க ..பட் ராம் என்ன பண்ணுனாரு ? ஒரு அம்பு விட்டு கொன்னுட்டாரு . சீதா மாதா மான் கறியா கேட்டாங்க ? 5. லக்ஷ்மன் wife பத்தி why நோ info ? அவுங்க பதி விரதை இல்லியா ..? ஏன் காட்டுக்கு அவர் கூட போவல ? 6. விபீஷ்ணன் இல்லேன்னா வெற்றி இல்ல ...அப்போ தம்பியோட துரோகம் தானே ராவணன கொன்னுச்சு ...ராமனோட வீரமா? - இன்னும் நெறைய இருக்கு ....வரும் . ஒரு அம்பி தம்பி ....ராமருக்கு ரொம்ப வக்காலத்து வாங்குனாப்ல ....தப்பில்ல ...பட் இதுக்கும் வாங்குங்க ன்னு தான் சொல்றேன். ஏன் தம்பி...இவோலோ தடவ எச்சி முழுங்கி சும்மா வெள...

'வன்மயா கண்டிக்கிறோம் ' boss

மய்யமும் நாம் தமிழரும் தான் இன்றைய அவநம்பிக்கை கடலில்  தத்தளிக்கும் இளைஞர்களின் life boat .  ராமதாஸும்  ஸ்டாலினும் ஒன்னு . சும்மா 'வன்மயா கண்டிக்கிறோம்னு ' அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிற வேண்டியது . மக்கள் பூராம் கொதிச்சு போய் ரோட்டுக்கு வந்து போராடுறான் . எத்தனை பொதுநலன் வழக்கு போடலாம்? . ஒன்னும் போடுறது கிடையாது . வாய கேளு . நெடுவாசல் ,நியூட்ரான் , பஸ் கட்டண உயர்வு , தமிழ் மீனவர் ,செம்மரம் ....சும்மா அறிக்கையை விட்டா போதுமா ?....பொது நலவழக்கு போடுங்க பாஸ் . டிராபிக் ராமசாமி என்னும் தனி மனிதன் (கிழவன்) போட்ட அளவுக்கு கூட இந்த ராமதாஸ் ,வைகோ ,ஸ்டாலின் எல்லாம் போடுறதே கிடையாது . மக்கள் இதை உணரணும் . நாம் தமிழரும் மையமும் கூட இதை கவனிக்கணும் . மத்திய மாநில அரசாங்கம் போடும் ஒவ்வொரு உத்தரவும் நம்மள டார்கெட் பண்ணி தான் இருக்கு. கீழடி சதி, காவேரி தீர்ப்பு எல்லாத்துக்கும் சும்மா கண்டன அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிட்டா.. உங்களுக்கும் அப்பாவி பொது ஜனத்துக்கும் என்ன வித்யாசம் ? போராட்டம் பண்ணுங்க , பொது நல வழக்கு போடுங்க இதெல்லாம் இன்னிக்கு ஸ்டாலின் பண்ணாம சும்மா 'கண்டி...

எவன் செத்தா எனக்கென்ன -என்னவளின் கன்ன குழியென்ன

  சராசரி இந்திய டீனேஜ் டேமேஜ் - எவன் செத்தா எனக்கென்ன - ......என்னவளின் கன்ன குழியென்ன  டீனேஜ் கோளாறில் நோட்டு நோட்டாய் காதல் கவிதை எழுதி குவித்தவன் (தான்)நான் (னும் )...! கொல்லும் கொலுசு  ... அள்ளும்  அழகிய நெய்ல்  பாலிஷ் பூசிய நகங்கள்... சிலிர்க்க வைக்கும் ஜிமிக்கி கம்மல் .... அத்தனையும் மனதிலே ஓடவிட்டு ...7ஜி ஹீரோ போல ...பித்து பிடித்து திரிந்த ...திரியும்...திரிய போகும் ...பல லட்சம் ஹார்மோன் பலிக்கடாக்களில் நானும் ஒருவன்  தான் .... ஆற்று மணலை தைரியமாய் திருடி விற்று ... அதை தடுக்க   ஆற்றாமை யால் ஆற்றாமை (ஆற்று ஆமை) போல் போராடும் பொதுமக்களை லத்தி சார்ஜ் பண்ணும் அரசாங்கம்.... என் கண்ணுக்கு தெரிய வில்லை .... அவளின் மொபைலுக்கு சார்ஜ் போட நாயாய் அலைந்து கொண்டிருந்தேன்  I am youth and dynamic 19. அரசு மருத்துவமனைகளில் ஏழை குழந்தைகளின் சாவு...'இன்றென்ன...ஓ புதன்கிழமையா ?' என்ற ரீதியில் கையாளப்பட ... மருத்துவருக்கு பதில் 8 வது கூட படிக்காத ஆயா  மருத்துவம் பார்க்க ... அவசர கேஸானாலும் 'பாக்க ...

Mersal review

மெர்சல் - பேருக்கு ஏத்தா மாறியே ...மெர்சல் . விஜய் நடிச்சா ...சிவகாசியே ஓடும்போது ...மெர்சல் சூப்பர் ஹிட் தான்...! அட்லீ-யின் உழைப்பு அவரது குருநாதரிடம் கற்று கொண்டது போல...கடின உழைப்பு. ஹாண்ட் பேக்-ல இருந்து திரிசூலம் எடுக்குறது எல்லாம் உங்களால மட்டும் தான் பாஸ் முடியும். பொதுவா நாமெல்லாம் விஜய் அஜீத் படம் ஓடுற தியேட்டர் தாண்டி போனாலே ...மூக்கை பிடிச்சுட்டு தான் போவோம் ..பின்ன எப்டி உள்ள போய்  பாக்குறது.? பட் வேறே வழியே இல்லாம ஒரு டிக்கெட் என்ன தேடி வந்துச்சா...சர்தான் போடா போய் இன்டெர்வல் வரைக்கும் பாத்துட்டு வரலாம் அப்புடின்னு தான் கிளம்பினேன் . பாத்தா 2.50 மணி நேரம் போனதே தெரில....தேவ இல்லாம பாட்டு ...2.20 குள்ள முடிச்சிருந்தா இன்னும் சூப்பர் ஹிட் ஆயிருக்கும்...என்ன நெனச்சுக்கிட்டு விஜய் படம்லாம் 3 மணி நேரம் எடுக்குறாங்க ? பட் முதல் தடவையா விஜய் நடிச்சிருக்கார் . பாக்கலாம் . நல்ல நாட் . மருத்துவ கொள்ளை . நம்ம 'பசங்க ' சிவகுமார வில்லனா பாக்க முடியல . Not a best casting. வேற யாரையாவது வில்லனிக் லுக்கா போட்ருக்கலாம் . எஸ்.ஜே.சூர்யா மெர்சல் வில்லன் . பட் 'ஸ்பை...