இடுகைகள்

Thoughts and Facts in Ramayana

1. Sita requested Ram to catch the deer (maareesan), but what he did was shot it by an arrow . A god got tired and killed ? 2. Ravan is a maayaavi and greatest magician. Lakshmnan's rekha is a line . Couldn't he cross it with all his might ? 3. If Hanuman can bring a mountain, why can't he just like that carry all the monkey soldiers to Srilanka, instead of laying bridge for  many days , delaying the process ? 4.  Ram was asked to hook the string to the Lord Shiva's bow, in swayamvara. But what he did ? He broke it. So by rules, he should not be married to Sita . 5. Sukreevan ,during the first time fight, was chattered and beaten dead by vaali ,due to the negligence or carelessness of Rama . Only second time, he got victory. But that too  with a hidden attack not face to face. 6. Sita not touched by Ravana for 12 months. So isn't he a hero ? 7. Why lakshman's wife not coming to forest along with him ? any info ? 8.  Ayodhya to Srilanka 3318 kms ac...

ACTION REVIEW -ஆக்சன் review

படம்
 சுந்தர் அங்கிள் ...சுந்தர் அங்கிள் ..உங்களுக்கு குஷ்பு ஆண்ட்டி கூட சண்டை னா ரிலாக்ஸா உங்க ரிசார்ட் ல போய் ரெஸ்ட் எடுங்க ...படம் எதுக்கு எடுக்குறீங்க ....ப்ளீஸ் பேபி ...I am your BEST friend . And Best Fan too. Producer - R RAVINDRAN  டேய் அவனை விட்ராதடா ...அவன் போற பக்கமெல்லாம் ஆளுகள நிப்பாட்டு ...நகை கடைய ஈஸியா  எழுதி வாங்கிறலாம்-ங்கிற மாதிரி இனி RAVINDRAN போற பக்கமெல்லாம்  அப்பரன்டீஸ் அசிஸ்டன்ட் டைரக்டர்பசங்க அணை கட்டுவானுங்களே " சார் எங்கிட்ட ஒரு சூப்பர் டூப்பர் கத இருக்கு கேக்குறீங்களா-ன்னு  ...ஓ மை காட் ! சுந்தர் சார் ஊரெல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்க போல லண்டன் , லாஹூர் எல்லாம் . அப்புடியே போனா போகுதுன்னு அங்கங்க தோணுறத ஷூட்டிங் பண்ணி அள்ளி போட்டு எடிட்டர் கிட்ட குடுத்துட்டிங்க . இந்தா வச்சுக்க ..எனக்கு ஒரு நல்ல படமா பண்ணிகுடுத்துரு -ன்னு பாவம் அவரு என்ன பண்ணுவாரு . 2 மணி நேரம் 38 நிமிஷம் வச்சு செஞ்சுட்டாரு. செஞ்சுட்டீங்க பாண்டு...ஜேம்ஸ் பாண்டு  மட்டும் தான் நாடு விட்டு நாடு போய் செய்வாரா ? 50 கோடியாம்பே ....ம்ம் ...நீ பாத்த ? ...

ராவணன் -ஒரு ராவான அனாலிசிஸ்

ராவணன் ஒரு மிகப்பெரிய காவியமாவதற்கு potential  உள்ள படம். ஏன் ஆவல ?-ன்னு மொட்டை மாடில படுத்துட்டு வானத்த வெறித்தனமா வெறிச்சதுல .... (ஏத்துகிறதும் ...இல்லேங்குறதும் உங்க விருப்பம் . நோ பேட் words ப்ளீஸ் ) 1. பிரிதிவிராஜ் இந்த ரோல்-க்கு செட்டே ஆவலை . 2.  முக்கியமான plot - Crux of the Story - Police atrocities to priyamani was narrated orally by her instead of  picturisation...Failed to transfer the Effectiveness of the scene to the viewers... similar to Onnaayum Attukuttiyum. 3. அப்புறம் அந்த பக் ..பக் ..!    விக்ரமுக்கே natural-லா வரல .... 4. கார்த்திக் Intro scene- super location - but karthik தாத்தாவை ஜம்ப் பண்ண வச்சதெல்லாம்  தேவை இல்லாத ஆணி . ஹனுமான் ரோல்-ன்னு புரியுது...but  still . 5. Intro of Ravanan - By voice over by SP ப்ரித்வி - Not a  powerful intro. It crosses just like that. 6. ப்ரித்வி - Police parade speech -கம்பீரமா பேசுறதா நெனச்சு மூச்சை அடக்கி பேசி .... So Artificial .  Content of  the speech al...

தப்பு-ன்னா தப்பு -ன்னு செப்பு

அறிவு கட்சி-ன்னு ஒன்னு ஆரம்பிங்கப்பா யாராவது...? இல்லியா ...சரி விடுங்க நானே அறிவு கட்சி ன்னு ஒன்னு ஆரம்பிக்குறேன். ஏன்னா பகுத்தறிவு மேல மக்கள் பயங்கர கோவமா இருக்காய்ங்க . அப்ப மத்த கட்சிலாம் அறிவு இல்லாத கட்சியானு  கேட்டா  ?.... தெரியலையேப்பா !! இப்புடித்தான் ஊருக்குள்ளே நெறைய லூசுங்க திரியுதுங்க..... எனக்கு அவரு தான் தலைவரு...      வச்சுக்கோ..!! அவரு கும்புடுற சாமிய தான் நான் கும்புடுறேன்...     கும்புட்டுக்கோ ..!! நான் கும்புடுற சாமிய தான் அவரு கும்புடுறாரு....    சரி கொண்டாடிக்கோ ..!! அவரு அது பண்ணாரு...இது பண்ணாரு...அதுனால அவரு நல்லவரு... நானும் ஒத்துக்குறேன் ...அந்த விசயத்துல அவரு நல்லது பண்ணிருக்காரு..! அவரு அதுல நல்லது பண்ணிருக்காரு....அதுனால "இது"வும் நல்லதுதான் ! எது  ? இந்த கண்றாவியா ...? போடாங் ... அவரும் நானும் ஒரு சாமிய கும்புடுறோம்....அதுனால இதுவும் நல்லதுதான் ! அடங்கொய்யா ...ஊரே தூத்துது ...சர்வே பண்ணாய்ங்க...   சயின்டிஸ்ட் -லாம் தப்பு -ன்னு சொல்லறாய்ங்க ...அறிவார்ந்த பெரியவர்களும் எதிர்க்க...

எங்க வேணாலும் ...எப்போ வேணாலும் புடிச்சிக்கோ

கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்ட இந்த 3 எழுத்து நிறுவனம் தான் நமது சிகரெட்டு களை  தயாரிக்கிறது . இங்கு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சிகரெட்டு புகைத்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் . எங்கள் அறை  AC அறை  வேறு . யாரையாவது கெஞ்சி வெளியே போய் பிடிக்க சொன்னாலும் ஒரு முறை முறைத்து விட்டு...உனக்கு புகை சேரலேனா நீ வெளிய போ...கம்பெனி ரூல்ஸ் அப்புடி " என்று திமிரான பதில் தான் வரும். இதனாலேயே இந்த கம்பெனியில் சேர்ந்த 6 மாதத்தில் எந்த பெண்ணும் தொடர்வதில்லை . ஒரு முறை ஒரு கர்ப்பிணி பெண் கேட்டுக்கொண்டும் பலன் இல்லை. நாங்களும் எத்தனையோ முறை கம்பளின்ட்  கொடுத்து பார்த்தோம். CEO வரைக்கும் சென்றோம் ...பட்  ஒரு ஆணியும் பிடிங்க முடியவில்லை . கேட்டால் "கம்பெனி பாலிசி" ....ஒரே வார்த்தை.  எங்க வேணாலும் ...எப்போ வேணாலும்  புடிச்சிக்கோ . CEO மூஞ்சில கூட புகைய ஊத்தி தள்ளலாம். அவரு புன்னகையோடு ஏத்துக்குவாரு . கம்பெனி பாலிசி . எல்லாரும் அண்ணாமலை ரஜினி மாதிரி ஸ்டைலா யாருக்கும் பயப்படாம சிகரெட்டை ஊதி  தள்ளணுமா...? வாங்க ...வாங்க  எங்க கம்பனிக்கு வாங்க ...! IT...

காற்றெங்கும் உன் வாசம் ....

படம்
-கிறுக்கிய ஆண்டு 2004 - -தட்டச்சு செய்து 'மேல் ஏற்றிய ' ஆண்டு - 2019- காற்றெங்கும் உன் வாசம் .... காற்றெங்கும் சுகந்தம் .... நேற்று உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்.... அதுக்கு   இன்னும் 'அது ' வரவில்லை ...! சிட்டு குருவியாய் பட படக்கிறது ஆணின் மனம்... குட்டையில் ஊரும் எருமை மாடாய் அவளின் குணம் ... ஒரு கிளையில் ஒரு மணித்துளி  உக்கார முடியவில்லை அதனால்.... அது ...'அது ' வயப்பட்டு விட்டதனால்  ..! நான் பார்த்துக்கொண்டே இருக்க ... ஒரு full மீல்ஸை நிதானமாக ஒரு கட்டு கட்டிவிட்டு ... புறங்கையையும் ... நாவினால்.... 'அது ' அதுக்கு  இன்னும் வரவில்லை ...! - பெருமூச்சு விட்டு கொண்டேன்  "அப்படியென்ன சிரிப்பு பொம்பள புள்ளைக்கு நடுரோட்டில் ..கெக்கே பிக்கே -ன்னுட்டு ...வாய பொத்திட்டாவது சிரிக்குதா பாரு ...." - நண்பன்  உனக்கேண்டா  காண்டு ...உன்னாளு இந்த மாறி சிரிச்சா பயத்துல ட்ராபிக் ஜாம் ஆயிடும் ...என் ஆளு சிரிக்குறது உனக்கு எரியுதா ...? அடங் ...ஒன் சைடுக்கே இவ்வளவு ஸீனா ...அடங்குடா அதையும் கொஞ்சம் அ...

Alex in wonderland -வசதியான மக்கள் எல்லாரும் சப்பைதான்

https://www.youtube.com/watch?v=zdgML8mGjeg Alex's All Time Best!! You will laugh Unstoppable - Guaranteed! | Alex in Wonderland நம் இனம் இன்னும் சிறிது காலத்தில் Extinction Species   list -ல் சேர்ந்து விடும்.  தகுந்த தலைமை  இல்லாத இனம் தளிர்க்காது  முன்பெல்லாம் ஒரு அநியாயம் நடந்தால் போராடுவோம் .   இப்போது   facebook-ல்  RIP  போட்டு விட்டு போயிட்டே இருக்கலாம். 13 பேர துள்ள துடிக்க சுட்டானுங்க ...என்ன பண்ணுனோம் . என்ன பண்ணீருவானுங்க  அப்புடீன்னு ஒரு தெனாவெட்டு . இன்னும் சில சாம்புராணிங்க இருக்குங்க ...அவுங்க கலாட்டா பண்ணுனாங்க சுட்டாங்க -றாய்ங்க .  அப்போ உங்க அப்பாவ  நெஞ்சுல  சுட்டா ..உங்க தங்கச்சிய  வாயிலசுட்டாலும் ...அப்பவும் இதே மாறி பேசுங்க. சட்டம் தன கடமையை செய்தது -னு . இப்போ எல்லாருக்கும் வேலை . நீ 10த் பாஸ்ஸா ...25000 சம்பளம் 10த்  பெயிலா  20000 சம்பளம் . ஸ்விக்கி டெலிவரி க்கு 35000 சம்பளம். கவர்மெண்ட் டீச்சர் 85000 சம்பளம்   அதுனால என்ன நடந்தாலும் நம்ம COMFORT ZONE...