இடுகைகள்

ராமாயணம் சில டவுட்ஸ்

1. ராமரை வில்ல நாண் தான ஏத்த சொன்னாங்க ...அத்த இன்னாத்துக்கு ஒட்சாறு ? 2. ஒரு மலையை தூக்குற ஹனுமான் , மொத்த படையும் தூக்கிட்டு போய் இலங்கையில் இறக்கி விட்ருக்கலாமே ...எதுக்கு கல்லு போட்டு பிரிட்ஜ்? 3. சூர்ப்பனகை ஒரு லேடி. பிடிச்சா ஓகே சொல்லு. இல்லியா வேணா சொல்லு...எதுக்கு மூக்கையும், காதையும் வெட்டி விட்ட..? ஒரு பொண்ண இப்புடி பண்லாமா? 4. சரி சீதா மாதா என்ன கேட்டாங்க .மான் கேட்டாங்க ..என்ன மான் கேட்டாங்க ...பொன் மான் கேட்டாங்க ...எதுக்கு கேட்டாங்க ...வச்சு வளக்க கேட்டாங்க ..பட் ராம் என்ன பண்ணுனாரு ? ஒரு அம்பு விட்டு கொன்னுட்டாரு . சீதா மாதா மான் கறியா கேட்டாங்க ? 5. லக்ஷ்மன் wife பத்தி why நோ info ? அவுங்க பதி விரதை இல்லியா ..? ஏன் காட்டுக்கு அவர் கூட போவல ? 6. விபீஷ்ணன் இல்லேன்னா வெற்றி இல்ல ...அப்போ தம்பியோட துரோகம் தானே ராவணன கொன்னுச்சு ...ராமனோட வீரமா? - இன்னும் நெறைய இருக்கு ....வரும் . ஒரு அம்பி தம்பி ....ராமருக்கு ரொம்ப வக்காலத்து வாங்குனாப்ல ....தப்பில்ல ...பட் இதுக்கும் வாங்குங்க ன்னு தான் சொல்றேன். ஏன் தம்பி...இவோலோ தடவ எச்சி முழுங்கி சும்மா வெள

'வன்மயா கண்டிக்கிறோம் ' boss

மய்யமும் நாம் தமிழரும் தான் இன்றைய அவநம்பிக்கை கடலில்  தத்தளிக்கும் இளைஞர்களின் life boat .  ராமதாஸும்  ஸ்டாலினும் ஒன்னு . சும்மா 'வன்மயா கண்டிக்கிறோம்னு ' அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிற வேண்டியது . மக்கள் பூராம் கொதிச்சு போய் ரோட்டுக்கு வந்து போராடுறான் . எத்தனை பொதுநலன் வழக்கு போடலாம்? . ஒன்னும் போடுறது கிடையாது . வாய கேளு . நெடுவாசல் ,நியூட்ரான் , பஸ் கட்டண உயர்வு , தமிழ் மீனவர் ,செம்மரம் ....சும்மா அறிக்கையை விட்டா போதுமா ?....பொது நலவழக்கு போடுங்க பாஸ் . டிராபிக் ராமசாமி என்னும் தனி மனிதன் (கிழவன்) போட்ட அளவுக்கு கூட இந்த ராமதாஸ் ,வைகோ ,ஸ்டாலின் எல்லாம் போடுறதே கிடையாது . மக்கள் இதை உணரணும் . நாம் தமிழரும் மையமும் கூட இதை கவனிக்கணும் . மத்திய மாநில அரசாங்கம் போடும் ஒவ்வொரு உத்தரவும் நம்மள டார்கெட் பண்ணி தான் இருக்கு. கீழடி சதி, காவேரி தீர்ப்பு எல்லாத்துக்கும் சும்மா கண்டன அறிக்கையை விட்டுட்டு தூங்க போயிட்டா.. உங்களுக்கும் அப்பாவி பொது ஜனத்துக்கும் என்ன வித்யாசம் ? போராட்டம் பண்ணுங்க , பொது நல வழக்கு போடுங்க இதெல்லாம் இன்னிக்கு ஸ்டாலின் பண்ணாம சும்மா 'கண்டிக்கிறோம

எவன் செத்தா எனக்கென்ன -என்னவளின் கன்ன குழியென்ன

  சராசரி இந்திய டீனேஜ் டேமேஜ் - எவன் செத்தா எனக்கென்ன - ......என்னவளின் கன்ன குழியென்ன  டீனேஜ் கோளாறில் நோட்டு நோட்டாய் காதல் கவிதை எழுதி குவித்தவன் (தான்)நான் (னும் )...! கொல்லும் கொலுசு  ... அள்ளும்  அழகிய நெய்ல்  பாலிஷ் பூசிய நகங்கள்... சிலிர்க்க வைக்கும் ஜிமிக்கி கம்மல் .... அத்தனையும் மனதிலே ஓடவிட்டு ...7ஜி ஹீரோ போல ...பித்து பிடித்து திரிந்த ...திரியும்...திரிய போகும் ...பல லட்சம் ஹார்மோன் பலிக்கடாக்களில் நானும் ஒருவன்  தான் .... ஆற்று மணலை தைரியமாய் திருடி விற்று ... அதை தடுக்க   ஆற்றாமை யால் ஆற்றாமை (ஆற்று ஆமை) போல் போராடும் பொதுமக்களை லத்தி சார்ஜ் பண்ணும் அரசாங்கம்.... என் கண்ணுக்கு தெரிய வில்லை .... அவளின் மொபைலுக்கு சார்ஜ் போட நாயாய் அலைந்து கொண்டிருந்தேன்  I am youth and dynamic 19. அரசு மருத்துவமனைகளில் ஏழை குழந்தைகளின் சாவு...'இன்றென்ன...ஓ புதன்கிழமையா ?' என்ற ரீதியில் கையாளப்பட ... மருத்துவருக்கு பதில் 8 வது கூட படிக்காத ஆயா  மருத்துவம் பார்க்க ... அவசர கேஸானாலும் 'பாக்க முடியாது ...!!! நாங்க எல்லாம் இப்போ வேலை நிறுத்தம் '.

Mersal review

மெர்சல் - பேருக்கு ஏத்தா மாறியே ...மெர்சல் . விஜய் நடிச்சா ...சிவகாசியே ஓடும்போது ...மெர்சல் சூப்பர் ஹிட் தான்...! அட்லீ-யின் உழைப்பு அவரது குருநாதரிடம் கற்று கொண்டது போல...கடின உழைப்பு. ஹாண்ட் பேக்-ல இருந்து திரிசூலம் எடுக்குறது எல்லாம் உங்களால மட்டும் தான் பாஸ் முடியும். பொதுவா நாமெல்லாம் விஜய் அஜீத் படம் ஓடுற தியேட்டர் தாண்டி போனாலே ...மூக்கை பிடிச்சுட்டு தான் போவோம் ..பின்ன எப்டி உள்ள போய்  பாக்குறது.? பட் வேறே வழியே இல்லாம ஒரு டிக்கெட் என்ன தேடி வந்துச்சா...சர்தான் போடா போய் இன்டெர்வல் வரைக்கும் பாத்துட்டு வரலாம் அப்புடின்னு தான் கிளம்பினேன் . பாத்தா 2.50 மணி நேரம் போனதே தெரில....தேவ இல்லாம பாட்டு ...2.20 குள்ள முடிச்சிருந்தா இன்னும் சூப்பர் ஹிட் ஆயிருக்கும்...என்ன நெனச்சுக்கிட்டு விஜய் படம்லாம் 3 மணி நேரம் எடுக்குறாங்க ? பட் முதல் தடவையா விஜய் நடிச்சிருக்கார் . பாக்கலாம் . நல்ல நாட் . மருத்துவ கொள்ளை . நம்ம 'பசங்க ' சிவகுமார வில்லனா பாக்க முடியல . Not a best casting. வேற யாரையாவது வில்லனிக் லுக்கா போட்ருக்கலாம் . எஸ்.ஜே.சூர்யா மெர்சல் வில்லன் . பட் 'ஸ்பை

திக்கற்ற பார்வதி

படம்
https://en.wikipedia.org/wiki/Dikkatra_Parvathi திடீர்னு மைக்கேல் மதன காம ராஜன் பாக்க ஆசை.  ஸ்கிரிப்ட் பத்தி யோசிக்கும்போது -திரைக்கதை - கமல் டைரக்ஷன் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் பாடல்கள் - பஞ்சு அருணாச்சலம் ( ரஜினி,கமல்களின் சிற்பி)  பயங்கர curious ஆயிட்டு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் - திக்கற்ற பார்வதி - இவரின் முதல் படம் 1974. கதை - ராஜாஜி  The film won the  National Film Award for Best Feature Film in Tamil  - முதல் படமே அவார்டு .   When the producers and the director could not repay the loan, then  Chief Minister of Tamil Nadu ,  M. G. Ramachandran , repaid the dues and purchased the film for the Tamil Nadu state. It was the first time in film history that a State Government had purchased a film after its release. [3] https://www.youtube.com/watch?v=p99Ai07vIJ0

துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan

படம்
Drill down analysis of Thupparivaalan: If anyone contradict , please feel free to point me out. 1. The boy puttting out his pocket money as 'coins'? nowadays do kids are getting coins as pocket money ??. That too he belongs to a rich family staying in a beach house. இப்போயெல்லாம் யாருங்க , முக்கியமா பணக்கார பசங்க சில்லறை காசு பாக்கெட் மணி வாங்குறா....அது கிரெடிட் கார்டு டெபிட் கார்டு , மினிமம் 100 ரஸ். கொறைஞ்சு எது வச்சுருக்கு. என் பிரண்ட் பையன் அமேசான் ல அவனே ஆர்டர் பண்ணிக்கிறான் . 7 வயசு .ஒரு வாட்டி அப்புடிதான் அவன் கட்டுக்கடங்காத காளையா மாறி...98000 க்கு ஆர்டர் பண்ணிட்டான்.  sms  confirmation  மெசேஜ் பாத்துட்டு பதறி அடிச்சு வீட்டுக்கு கால் பண்ணா ...என்னடா ஆர்டர் பண்ணுனனா ...சர்ப்ரைஸ் ...அதான் வீட்டுக்கு வருமே அப்போ பாத்துக்கோ....அட பாவி மகனே...ன்னு ரெண்டு டோஸ் விட்ட பிறகு சொல்றான் ...பார்க்ல விளையாடுற ஜம்போ சைஸ் ஸ்லைடு , ரோலர் எல்லாம் ஆர்டர் பண்ணிட்டு அவன் பிரண்டுகிட்ட 'மச்சி... (....2வது படிக்குது ) ..நாளைக்கு என் வீட்டுல ஒரு பார்க்கே ரெடி பண்ணிட்டேன் ...உன்

பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!!

பெங்களூரு , சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!!  (Relay  ரேஸ் ஸ்டோரி ) - on going ..... பெங்களூரு ,சாப்ட்வேரு , என்ஜினீரு ...!!! புல்   பார்மல்ஸ் .ரொம்ப நாளைக்கு அப்புறமா...   கழுத்தில் நீட் டை .கட்டி கொண்டு புறப்பட்டேன். என் மனைவி    என்னை வச்ச கண்ணு வாங்காம பாத்துட்ருக்கா. ரசிச்சு பாக்குறாளா ...இல்ல சந்தேகமா பாக்குறாளா..? 'என்ன அப்புடி ..லுக்கு ?'  - கண்ணாடிய பாத்து பிரெஞ்சு பியர்ட கரெக்ட் பண்ணிகிட்டே கேக்குரேன் . 'இல்ல ...உங்கள இந்த formals ல பாத்து எத்தனை வருமாச்சு...? ம்ம்ஹூம் ...' பெருமூச்சு விட்டுட்டு உள்ள போய் டிபன் எடுக்க போய்ட்டா . ஆமா ...நான் வேளைக்கு   போய்   இந்த ஆகஸ்ட் வந்தா 5 வருசமாச்சு . அஞ்சு வருசமா வீட்டு செலவு எல்லாம் அவதான் பாத்துக்குறா . மாசம் 60 ஆயிரம் செலவு ....வீடு வாடகை 15500, Maintenance மண்ணாங்கட்டி 3300. 19கே , பலசரக்கு 15k , காய்கறி 2கே , (வாரத்துக்கு 500 ரூபாய்க்கு), ரெண்டு பாப்பா . மூத்தத 1 std   சேத்ததுல    பாதி சொத்து போச்சு , 1.5L     மத்த   செலவு எல்லாம் K -ல   ஸ்கூல் பீஸ் மாத்திரம்  L -ல    . ரெண்டாவது பா