பசங்க 2 - Pasanga 2- review
தாரே ஜமீன் பர் -பரோட்டா - கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி...பிச்சு போட்டு ... பசங்க 2 - கொத்து பரோட்டா தாரே ஜமீன் பர் - ஒரு குட்டி பொடியன் + Dyslexia + அமீர் கான் பசங்க 2 - ரெண்டு குட்டி பசங்க + Hyper active + அமலா பால் ,சூர்யா ; அம்புட்டுதேன் . ஸ்கூல் இன்டெர்வியு -ல அந்த பாப்பா சொல்ற உட்டாலக்கடி ராமாயண கதை படம் ரிலீஸ் -க்கு ரொம்ப முன்னாடியே whatsapp-ல் உலா வந்த கதை அதுல பண்ற முக்கால்வாசி விஷயங்கள் இப்போ தமிழ்நாட்டுல நெறைய வீட்ல பண்றாங்க . நான் 10th படிக்கும்போது எங்க pregnant அக்கா வயித்துகிட்டே உக்காந்து நிறைய பேசுவேன். songs போட்டு விடுவேன். என்ன ஒரு மாதிரி பாப்பாய்ங்க . இப்போ சூர்யா பண்ணுனா கை தட்ரானுங்க ....! இந்த உலகமே இப்புடித்தான் ...